பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 பாண்டியர்

அவர் நல்வாழ்வில் நாட்டமுடையாதல் வேண்டும்; பகைவ. ாான் தன் குடிக்கு உண்டாம் களர்ச்சியைப் போக்க விரைவ தினும், பகைவரான் தன் நண்பர்க்கு உண்டாம் தளர்ச்சி சியைப் போக்குவதிலேயே மிக்க விரைவு காட்டுதல் வேண் டும்; இவ்வுண்மையை மக்களிலும், நாடாளும் அரசராவார் நன்கு அறிதல் வேண்டும் ; நெடுஞ்செழியன் இக்கல்லறிவு நன்கு வாய்க்கப் பெற்றவன் அவ்வறிவு அறிந்ததோடு, அது காட்டிய வழியில் கின்று சுடமையாற்றியும் உள் ளான் ; அவன் பால் காம் கண்ட இப் பண்பினைப் புலவர் மாங்குடி கிழார், பிறர்க்கும் புலனுகுமாறு எடுத்துக் கூறிப் பாராட்டி யுள்ளார் : -

' கட்டவர் குடி உயர்க் குவை

செற்றவர் அரசு பெயர்க்கு வை.”

(மதுாைன் : க.க.க-உ)

ஆண்மகனுய்ப் பிறந்தார்மாட்டு ஆண்மை கிலைபெறல் வேண்டும்; ஆண்மையைப்பற்றிக் கூறு வார், ' இசையாது எனினும் இயற்றி ஒாாற்ருல், அசையாத சிற்பதாம் ண்மை,” என்ப; ஆண் மக்களாவார், பெறற்கரியன இவை எனப் பெறும் ஊக்கம் அற்று எதையும் ஒழித்து விடர்து, எவ்வாற்ருனும் முயன்று பெறுதல் வேண்டும்; அவ்வாறு அரியனவற்றை அடைதலோடு, அவற்றை அரிய முயற்சியா னன்றி, எளிய முயற்சியான் அடைந்தாரே ஆண்மையாள ாவர். அத்தகைய ஆண்மை செழியன் பால் சிறக்க இருக் தது; கிற்க. அவ்வாறு பெற்ற அரும்பொருளால், ஆய பயனைத் தான்ே நகர்தல் வேண்டும் என்ற எண்ணம், அவ்வாண்மைக்கு இழுக்குத் தரும்; அவர்பால் அன் பின்மையினேயும் உறுவிக்கும்; அன்பிலா வாழ்வு, வாழ் வெனப்படாது; ஆகவே, அன்புடையாாதலும் வேண் டும்; அன்புடையார் சும் என்பையும் பிறர்க்கு ஈவர் என்ப: நெடுஞ்செழியன், இத்தகைய தலையாய அன்புடையனவன்; தான்் பெற்ற அரும் பொருளுள், தனக்கென ஒன்றையும் வரைந்துவைத்துக் கொள்ளாது, அத்தனை பொருளையும், வருவார்க்கே வழங்கும் வள்ளலாய் விளங்கிகுன்: