பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்பி நெடுஞ்செழியன் 85

டான்; பாணர் பசிபோகப் பலப்பல வழங்கினன்; காய்தல் உவத்தல் அகற்றி, ஆய்ந்து அறம் உரைத்தான்்; சுருங்கக் கூறின், கல்லோர்பால் காணலாம் நற்பண்புகள் எல்லாம் நம்பி நெடுஞ்செழியன்பால் நின்று கடம்புரிந்தன.

இவ்வாறு, கம்பி கல்லவன்’ என் நாட்டாரால் போற்றப்படும் புகழ் கிறைந்த நெடுஞ்செழியன் இறந்து விட்டான்; அவன் இறந்து விட்டான் என்பதை அறிந்த பேரெயில் முறுவலார் எனும் புலவர்ப் பெருந்தகையார், அவன் பிரிவு கண்டு ஒருபால் பெருந்துயர் கொண்டார் எனினும், செழியன், செய்வன எல்லாம் சிறக்கச் செய்து, சீரிய வாழ்வுடையணுயினன் என்பது கொண்டு, ஒரளவு மனஅமைதியும் கொண்டார்; அங்கிலையில், "கம்பி நெடுஞ்செழியன் அறம், பொருள், இன்பம் ஆய முத்துறையின் முடிவுகண்ட மூதறிவாளனவன்; கம்பி நெடுஞ்செழியன் வாழ்வாங்கு வாழ்ந்த வண்மை யவைன்; ஆகவே, அவன் உடலை வாள்கொண்டு வெட்டிப் புதைப்பதால் புகழோ, அவ்வாறின் றிச் சுட்டுச் சாம்ப லாக்குவதால் பழியோ, அவனுக்கு வக்தருது; அவன்புக ழால் கிறைந்து விட்டான்; ஆதலின் அவன் உடலை இடு வதோ, சுடுவதோ எதை வேண்டுமாயினும் செய்க" என்று கூறித் தன் ஆற்ருமையினேக் காட்டினர்.

நாட்டில் கல்லவாய் கெடிதுவாழ விரும்புவார், நம்பி நெடுஞ்செழியன்பால் காணலாம் நல்லியல் பேற்று கடந்து உயர்வார்களாக!

'தொடி யுடைய தோள்மனத்தனன்;

கடிகாவின் பூச்சூடினன்; தண்கமழும் சாந்துநீவினன்; செற்முோைப் வழிதபுத்தனன்; கட்டோரை உயர்புகூறினன்; வலியர்என வழிமொழியலன்; மெலியர்என மீக்கூறலன்; பிறரைத்தான்்இைாப்பறியலன்; இாந்தோர்க்கு மறுப்பறியலன்;