பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

பாண்டியர்

வேந்துடை அவையத்து ஒங்குபுகழ் தோற்றினன்; வருபடை எதிர்தாங்கினன்; பெயர்படை புறங்கண்டனன்; கடும்பரிய மாக்கடவினன்; நெடுந்தெருவில் தேர்வழங்கினன்; ஒங்கு இயல களிறு ஊர்ந்தனன்; தீஞ்செறிதசும்பு தொ?லச்சினன்; பாண் உவப்பப் பசிதீர்த்தனன்; மயக்குடைய மொழிவிடுத்தனன், ஆங்குச் செய்ய எல்லாம் செய்தனன்; ஆகலின், இடுக ஒன்ருே சுடுக ஒன்ருே: படுவழிப் படுக இப்புகழ் வெய்யோன் தலையே.”

(புறம் ! உங்க)