பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கள. நிலந்தரு திருவின் நெடியோன்

பாண்டியன் மாகீர்த்தி எனவும், பாண்டியன் பன்னடு தந்தான்் எனவும், வடிம்பலம். கின்ற பாண்டியன் எனவும் அழைக்கப் பெறுவோன் கிலக்கரு திருவின் நெடியோனே என்பது, கொல்காப்பியப் பாயிரம், மதுரைக் காஞ்சி, இவற் றின் உரைகள் ஆகியவற்ருன் தெளிவாம்:

‘சிலந்தந்த பேருதவிப்

பொலந்தார் மார்பின் நெடியோன் உம்பல்.’ " காட்டிலிருக்கின்ற அரசர் கிலங்களே யெல்லாம் கொண்ட பெரிய உதவியையும், பொன்னுற் செய்த காரை பணித்த மார்பினேயுமுடைய வடிம்பலம்ப கின்ற பாண்டி யன் வழியில் வந்தோனே.”

(மதுரைக்காஞ்சி : சுo - சுக , உரை)

'கிலக் கரு திருவின் பாண்டியன் அவை.”

' மாற்ரு து கிலத்தினே க் தன் கீழ் வாழ்வார்க்குக் கொண்டு கொடுக்கும் போர்த்திருவினையுடைய பாண்டியன் மாகீர்த்தி அவை.”

(தொல்: பாயிரம் , இளம்பூரணர் உரை) இக்கெடியோன், பல்யாக சாலை முதுகுடுமிப் பெரு வழுதிக்கும், தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ் செழியனுக்கும் முற்பட்டோனுவன் ; இஃது உண்மை யாதல், இவ்விருவர்க்கும் முன்னுேன் இவன் என, முறையே கெட்டிமையாரும், மாங்குடி கிழாரும் கூறும் கூற்றுக்களான் பெறப்படும் ; நெட்டிமையார், முதுகுடுமிப் பெருவழுதியை வாழ்த்துங்கால், நெடியோனுக்குரிய பஃ மளியாற்று மணலினும் பல்லாண்டு வாழ்க என வாழ்த்தி யிருத்தலை கோக்குக fo

"எங்கோ, வாழிய குடுமி! தங்கோச்,

செர்நீர்ப் பசும்டொன் வயிரியர்க் ந்ேத முந்நீர் விழவின் நெடியோன் ன்ேனிர்ப்பேஃறுளி மணலினினும் பலவே.'

A (புறம் : க.)