பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிலந்தரு திருவின் கெடியோன் 91.

வீசினுன் , அவன் ஆரத்தைக் கைப்பற்றிக்கொண்டான் ; அவன் ஆணைக்கு அடங்கிய மேகங்களைத் தான்் பணி கொண்டான் எனத் தமக்குத் தோன்றியவாறெல்லாம் கதை கூறுவாரும் உளா :

'அடியிற் றன்னளவு அரசர்க்கு உணர்த்தி, வடிவேல் எறிந்த வான்பகை பொருது, பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள, வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு தென்திசை யாண்ட தென்னவன் வாழி ! திங்கட் செல்வன் திருக்குலம் விளங்கச் செங்கண் ஆயிரத்தோன் திறல்விளங்கு ஆரம் பொங்கொளி மார்பிற் பூண்டோன் வாழி! முடிவளை யுடைத்தோன் முதல்வன் சென்னியென்று இடியுடைப் பெருமழை எய்காது எகப் பிழையா விளையுள் பெருவளம் சுரப்ப மழைபிணித்து ஆண்ட மன்னவன் வாழ்க!”

(சிலம்பு : க.க : கள - உக)

தொல்காப்பியம் அரங்கேற்றப் பெற்றது, இப்பாண்டி யன் பேரவையின் கண்ணே தான்் ; ஈற்றிணையைத் தொகுப் பித்தோனும் இவனே என்ப; பாண்டியன் பன்னடு தங் தான்் என்ற இவன் பெயரால், குறுக்தொகைக்கண் ஒரு பாட்டுள்ளது ; ஆக இவற்றை யெல்லாம் ஒருக்குவைத்து கோக்கியவழி, கிலக்கரு கிருவின் நெடியோன், இரண்டாம் ஊழிக் காலத்தே வாழ்ந்த உரவோன்; தமிழை வளர்த்த வன் , தமிழ் வளரத் துணைபுரிந்தவன் என்பன தெளி

&ı!!fi_D,