பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி 95

குடுமி, இவ்வாறு, டோர் வெறிகொண்டு, பகைவர்

நாடுகளைப் பாழ்செய்வதெல்லாம், ஆங்குக் கைக்கொண்ட பொருள்களால், கன் வாழ்வை வளமாக்கிக் கோடற்சன்று; தன்னைப் பாடி வரும் பாணர் க்கும், புலவர்க்கும் பொருள் பல அளித்தப் புரக்கற்காகவே, அவன் அதை மேற் கொள்வன் ; இவ்வுண்மை, அவனைப் பாடிய புலவர் கெட்டி மையார், வேந்தே நின்னெடு பகைத்த மன்னர், நெடுங் துயருறு மாறு, அவர் நாடுகளைக் கவர்ந்தும், கின்னேப் பாடிய பாணரும், புலவரும் மகிழுமாறு, அவர்க்குப் பொற்ரு மாைப் பூவையும், யானேயொடு தேரையும் முறையே அளித் தும், இவ்வாறு ஒருவர்க்குத் துன்பமும், ஒருவர்க்கு இன் பமும் அளிக்கல் அறநெறி சிற்கும் சின் னுெக்க அரசர்க்கு அறமாமோ ?’ என்றும், அவனே இகழ்வார் போலும் கூற் மக்களான் புகழ்ந்து பாடியுள்ளமையாலும், அவனைப் பாடிய மற்றொரு புலவசாய காரிகிழார், ' கடல் போலும் கின் பெரும்படையினே, பகைவர் நாட்டகத்தே செலுத்தி, யானைகளை ஏவி, விளை நிலம் மிக்கு வளம் செறிந்து விளங் கும் அவர் அரண் பலவற்றையும் அழிக் து, ஆங்குக் கைக் கொண்ட அரிய அணிகள் அனைத்தையும், பானர் முத லாம் பரிசில் மாக்கட்கு வரிசையின் நல்கும் வள்ளியோய்!” எனப் புகழ்வதாலும் உற கியாதல் அறிக.

"பாணர் தாமரை மலேயவும், புலவர்

யூதுதல் யானையொடு புனேதேர் பண்ணவும், அறனே! மற்றிது ; விறன் மாண்குடுமி ! இன்ன வாகப் பிறர்மண் கொண்டு, இனிய செய்தி சின் ஆர்வலர் முகத்தே.’ (புறம்: க.உ) "செய்வினைக்கு எதிர்ந்த தெவ்வர் தேஎத்துக்

கடற்படை குளிப்ப மண்டி அடர்ப்புகர்ச் சிறுகண் யானே செவ்விதின் எவிப், பாசவற் படப்னி ஆரெயில் பலதந்து அ வ்எயில் கொண்ட் செய்வுறு நன்கலம் - பரிசின் மாக்கட்கு வரிசையின் நல்கி." (புறம் : சு)

முதுகுடுமிப் பெருவழுதி, இவ்வாறு, போர் கண்டு பூரிக்கும் கேளுடையன்ேனும், போர்மேற் கொண்டு