பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி 9's

"ஆவும், ஆன் இயல் பார்ப்புன மாக்களும், பெண்டிரும், பிணியுடையீரும், பேன்சித் தென்புல வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும் பொன்போற் புதல்வர்ப் பெருஅ தீரும் எம்.அம்பு கடிவிடுதும்; நம்அாண் சேர்மின்; என அறத்தாறு துவலும் பூட்கை.” (புறம்: க.) பல் யாகசாலை முதுகுடுமிப் பெழுவழுதி, இவ்வாறு நாட்டவர் போற்றும் நல்லவனுதல் அறிந்த புலவர் காரி கிழார், அவன் அறம் முதலாம் நாற்பயனும் பெற்று நெடிது வாழ்தலை விரும்பினர்; உடனே, அவர் அவனே அடைந்து, “அரசே அற நால் அறிந்த ஆன்ருேராய அங் தணர் கின்னே வாழ்த்துங்கால், அவரைப் பணிந்து அற முடையோனகுக! பகைவர் நாடுகளை எரியூட்டுங்கால், கின் தலைமாலை வாடி அழிவது கண்டு அஞ்சாது அழித்து, அவர் வாழ்வும் வளமும் கொண்டு பொருள் உடையோனுகுக ! நாடு காவல்கருதி எப்போதும் பிரிந்தே வாழ்வதால் கின் பால் ஊடிகிற்கும் கின் மனைவியின் ஊடல் கணித்து, அன் புரை வழங்கி இன்பம் உடையோனுகுக முழுமுதற் கடவுள் முக்கட்செல்வன் பெருங்கோயிலை, குடைதாழ்த்தி வலம் வந்த வணங்கி வாழ்த்தி, வீடுபெற்று வாழ்க!” என்று வாழ்த்தினர் : . 'பணியிய ரத்தையின் குடையே, முனிவர்

முக்கட் செல்வர் நகர்வலம் செயற்கே! இறைஞ்சுக பெரும! கின் சென்னி, சிறந்த நான்மறை முனிவர் எந்துகை எதிரே! வாடுக, இறைவ! நின்கண்ணி, ஒன்ஞர் நாடுசுடு கமழ்புகை எறித்த லானே! செலிய ரத்தை நின்வெகுளி, வாலிழை மங்கையர் துணித்த வாண்முகத் தெ கிரே! (புறம்: சு) இவ்வாறு காட்டவர் போற்றும் நல்லாட்சி மேற். கொண்ட முதுகுடுமிப் பெருவழுதி வடக்கே, பனிபடு நெடு வரையாம் இமயம்; தெற்கே, குமரியாறு; குணக்கே கடல்; குடக்கே கடல் ஆகிய இக்கான் கெல்லைக்குட்பட்ட நனி மிகப் பெரிய நாடாண்ட நல்லோனுவன்.

பா.-7