பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொற்கைப் பாண்டியன் 99

கூறிச் சென்றிருந்தான்். கணவன் மனேவியர்க்கிடையே நிகழ்ந்த இச் சொல்லாடலேக் கேட்டிருந்தான்் பாண்டியன்; ஆகவே, காள்தோறும், கள்ளிரவில் சகர்க்காவல் செல்வான், அவட்கு யாதொரு கேடும் விகழாவண்ணம் கின்று காத்து வந்தான்்; அரசன் செயலே அவள் அறியாள்.

நாள் பல சென்றன; பொருள் ஈட்டிக் கொண்டு அங் தணன் வந்து சேர்ந்தான்். அதை அரசன் அறியான்; அன்று இரவு, அம் மனேக் காவல் சென்றிருந்த அரசன், அவ் வீட்டுள் ஆண் குரல் ஒலிக்கக் கேட்டான்; அாசற்கு, அவள் கணவனே அல்லது யாவனே என்ற ஐயம் உண்டாக, அ.தி தெளிதற் பொருட்டு, அவ் வீட்டு வாயில் முன்னிடத் கைத் தன் கையாற்புடைத்து ஒலி செய்தான்் ; அவ்வொலி கேட்ட அந்தணன் வாயிலைப் புடைத்தோன் யாவன் என வெகுண்டெழுந்தான்்; யாவனே ஒருவன், தான்் இல்லாக் காலத்தே தன் மனே வந்து செல்லும் வழக்குடையான் போலும் என்று எண்ணினன் ; அவ்வாறு அவன் எண்ணு கின்ருன் என்பதறிந்த அந்தணன் மனேவி செய்வதறியாது திகைத்தாள்; தான்் பிழையிலாள் என்பதைத் தெளிவிக் கும் வகையறியாது தவித்தாள். 'அக்கோ அரசன் காப் பன்’ என அன்று கூறினரே; அவ்வரசன் இன்று வந்து எனக்குண்டாய இவ் இழிவு ஒழித்துக் காவானே,” எனக் கூறிக் கதறினுள்.

கிலேயுணர்ந்த அரசன் கெஞ்சம் துணுக்குற்றது. என் செயலால் அவட்குப் பழியுண்டாகி விட்டதே! அவள் ஒழுக்கத்திலன்ருே ஐயம் கொள்கின்றனன் அந்தணன் ! அந்தோ என் செய்வேன்!” எனத் திகைத்தான்்; சிந்தனே யில் ஒரு தெளிவு உண்டாக, உடனே, அத்தெருவில் உள்ள எல்லா மனேயினும், கதவுகளைப் புடைத்து ஒலி எழுப்பிக் கொண்டே ஓடி அரண்துமனே புகுந்தான்்.

பொழுது புலர்ந்தது; ஊர் மக்கள் ஒன்று கூடினர்; இரவு யாவனே ஒரு கள்வன், தம் தெருவுட் புகுந்த விட் டான் என எண்ணினர்; பொற்கைப் பாண்டியன் காட்டி லும் களவு கிகழ்லதா எனக் கழன்றனர்; உடனே அக்ன