பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 ப்ாண்டியர்

வரும் அரண்மனே அடைந்து அரசன் முன் கின்று நிகழ்ந் தன கூறி முறை வேண்டினர்; அந்தணன் மனேவிக்குண் டாய பழி நீங்கப்பெற்றமை கண்டு ஒருபால் மகிழ்ச்சி கொண்டான் எனினும், தன் செயல் காட்டு மக்கள் நடுக்கத் திற்குக் காரணமாயது அறிந்து வருந்தின்ை; அமைச்சரை அழைத்து, "இப்பிழை புரிந்தார்க்கு உரிய கண்டனே யாது” எனக் கேட்டான்; அக் குற்றம் புரிந்தான்் கையை வெட்டி எறிதலே அதற்குக் கண்டமாம் என அறிவித்தனர்; உடனே, அரசன் தன் உடைவாளை எடுத்து, அக் குற்றம் புரிந்த கன் கையைத் தான்ே வெட்டி எறிந்தான்்; ஆனால், வெட்டுண்ட அவன் கை, அங்கிலையிலேயே பொற்கையாய்ப் பொலிவுடன் வளர்ந்து விட்டது; அரசன் செயலையும், அதன் பின் விளைவையும் கண்டு வியந்து கின்றனர் மக்க ளும், மந்திரிமாரும்; அவர்க்கு அரசன் நிகழ்ந்தன கூறி குன்; மன்னவன் செயலறிந்த மக்கள் அவனே டுே வாழ வாழ்த்தி வணங்கிப் போயினர் :

" உதவா வாழ்க்கைக் ாேக்கை மனைவி

புதவக் கதவம் புடைத்தனன் ஒருநாள் அாைச வேலி அல்லது, யாவதும் புாைதீர் வேலி இல்லென மொழிந்து மன்றத் திருத்திச் சென்றீர் அவ்வழி : இன்று அவ் வேலி காவாதோ எனச் செவிச்சூட் டாணியிற் புகை அழல் பொத்தி நெஞ்சம் சுடுதலின் அஞ்சி நடுக்குற்று வச்சிாத் தடக்கை அமரர் கோமான், உச்சிப் பொன்முடி ஒளிவளை உடைத்தகை குறைத்த செங்கோல் குறையாக் கொற்றத்து இறைக்குடிப் பிறந்தோர்.”

(சிலம்பு: உங்.: சe-டுகட) புகழ்நடுதல் வேண்டித்தன் r, ஆடுமழைத் தடக்கை அறுத்து முறைசெய்த பொற்கை நறுந்தார்ப் புனைதேர்ப் பாண்டியன் கொற்கையம் பெருந்துறை.”

(தொல், களவு க. இளம் மேற் ,