பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உஉ மாறன் வழுதி

செழியன் என்ற சொல்லப்போலவே, மாறன், வழுதி என்ற இரு சொற்களும், பாண்டியரைக் குறிக்க வழங்கும் சொற்களாம் ; அவ்விரு பெயர்களையும் ஒருங்கு இணைத்து ஒருபெயராக்கித் தன் இயற்பெயராகக் கொண்டவன் இப் பாண்டியன் ; மாறன் வழுதியின் அரசியல்கிலே அறி விக்கும் அகப்புறச் சான்றுகள் கிடைத்தில; அதனல், அவனே அரசனுய்க்காண்டற்கு இயலவில்லை; மாறன் வழுதி மன்னணுய் மாண் புற்றதோடு, புலவனுய்ப் பெருமை கொண்டோனும் ஆவன் ; அவன், தான்் பாடிய பாக்கள் இாண்டினும், அக்கால மகளிர்தம் மாண்புகளே, மாண்புற எடுத்துக்காட்டியுள்ளான்.

மலைகளில் கின்று தழைக்கும் குறிஞ்சி மாங்களின் பொன்னிற மலர்போலும் மேனியும், சுனேயில் மலர்ந்த மைந்நிறக் குவளே மலர்கள் இரண்டினே எதிர்எதிர் வைத்துப் பிணைத்தாற்போலும் பெரிய கண்களும், மயிலே ஒத்த சாயலும், கிளியின் மொழிபோலும் மெல்லிய இன்னிய சொல்லும், பருத்த தோளும், கொல்லிப்பாவை போலும் பேரழகும் உடையார் பண்டைத் தமிழ் மகளிர் என, அவர் தம் புற அழகின் பெருமையினேப் பாராட்சி வது அறிக.

'ண்ேம?லக் கலித்த பெருங்கோற் குறிஞ்சி காண்மலர் புசையும் மேனிப், பெருஞ்சுனை மலர்பிணைத் தன்ன மாயிதழ் மழைக்கண், மயிலோ சன்ன சாயல், செந்தார்க் கிளியோ ரன்ன கிளவிப், புணைத்தோள்,

டாவை பன் ைவனப்பினள் இவள்” (:த் : க.கெ).