பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி 107

முழுமுதல் தொ?லந்த கோளி ஆலத்துக்

கொடுகிழல் நெடுஞ்சினை வீழ்பொறுத் தாங்குத் தொல்லோர் மாய்ன்தெனத் துளங்கல் செல்லாது சல்லிசை முதுகுடி எடுக் கறக் கழிஇ இளைய தாயினும் கிளையரா எறியும் அருகாை உருமின் பொருகாைப் பொரு அச் செருமாண் பஞ்சவர் எறே. * (புறம்: இ.ஆ)

நெல்வளமும், நீர்வளமும் உலக அரசர் எல்லோர்க்கும் உண்டு ; அவை எங்காட்டிற்கும் பொது ; எல்லோர்க்கும் உள்ள பெருமையைத் தாமும் உடையாராகல் பேராசர் ஆவார்க்குப் பெருமையாகாது ; இக் கருத்துடையயை பெருவழுதி, அவற்ருற் பெருமைகொளள எண்ணுத, மலைபடு பொருளாம் சந்தனத்தாலும், கடற்படு பொரு ளாம் முத்தாலும், வீரம், வியாயம், தியாகம் முதலாயின குறித்து எடுக்கும் மும்மு சுகளாலும் பெருமை கொள் வதையே பெற்ற்கரும் பேருகக் கருதின்ை ; அவ்வாறே பெற்றும் பெருமையுற்ருன் , இஃது அவன்பால் அமைந்து கிடக்க அரும் பண்புகளுள் இரண்டாவது:

'நெல்லும் ருேம் எல்லார்க்கும் எளியவென

வரைய சாக்தமும், கிரைய முத்தமும், இமிழ்குதல் முரசும் மூன்றுடன் ஆளுங் தமிழ்கெழு கூடல் தண்கோல் வேங்தே.

(புறம்: கேர்

இவை அனேக்கினும் மேலாக, புலவரும் பாராட்டும் பெருங் குணம் ஒன்றும் அவன்பால் பொருக்கி யிருந்தது; தமிழகம், தான்் பெற்றிருந்த பெருகிலை இழந்து, இன்று தாழ்ந்து கிடப்பதற்குக் காரணம், தமிழ் வேந்தர்கள், சம் முள் ஒற்றுமை இலாய், ஒருவரோடொருவர் பகை கொண்டு, ஒருவரையொருவர் கொன்றும், ஒருவர் நாட்டை ஒருவர் அழித்தும் வாழ்ந்த அறிவிழ்த்த வாழ்க் கையினலேயே யூாம்; இவ் வுண்மையை யுணர்ந்தவன்,

வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி ; ஆகவே,