பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெற்றிவேற் செழியன் ill

மன்பதை காக்கும் முறைமுதல் கட்டிலின் கிரைமணிப் புரவி ஒர் ஏழ் பூண்ட ஒருதனி ஆழிக் கடவுள் தேர்மிசைக் காலைச் செங்கதிர்க் கடவுள் ஏறினன் என மாலைத் கிங்கள் வழியோன் ஏறினன் * ஊழிதோ அாழி உலகம் காத்து வாழ்க எங்கோ வாழிய பெரிது!’

(சிலம்பு : உஎ : க.உ.எ - கச0)

  • அன்று கொட்டுப் பாண்டிய நாடு மழை வறங் கூர்ந்து வறுமை எய்தி வெப்பு நோயும், குருவும் தொடாக், கொற்கையிலிருந்த வெற்றிவேற் செழியன், நங்கைக்குப் பொற்கொல்லர் ஆயிரவரைக் கொன்று களவேள்வியால் விழாவொடு சாந்திசெய்ய நாடுமலிய மழைபெய்து,

நோயும் துன்பமும் நீங்கியது.”

(சிலம்பு : உரைபெறு கட்டுாை)