பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 சேரர்

ஏற்றுச் சோணுடு நோக்கிப் படையொடு செல்ல, அது கண்ட சோழன், அஞ்சிப் பணிய, அவன் படைவீரரும், கம் வேல் முதலாம் படைக்கலங்களைக் களத்தில் கைங் நெகிழவிட்டுப் பணிந்து கின்றனர் என்ற செய்தியைத் தருகிறது ஒரு பாட்டு ; அதுவும் இளஞ்சேரல் இரும் பொறையைப் பகைத்த சோழவேந்தன் இன்னன் என் பதை விளங்க உரைத்திலது.

'ஒன்னப் பூட்கைச் சென்னியர் பெருமான்

இட்ட வெள்வேல் முத்தைத் தம்மென

கபிலன் பெற்ற ஊரினும் பலவே.’ (பதிற்று அடு)

கொங்குநாடு, குட்டநாடு, பூழிநாடு முதலாய நாடுகள் சேரநாட்டின் உள் எாடுகளேயாயினும், சிற்சில காலத்தே இவை வேற்று வேந்தால் வெல்லப்பட்டு அவர் ஆட்சி யின் கீழ் அடங்கிவிடுதலும் உண்டு : இளஞ்சேரல் இரும் பொறை இந் நாடுகள் அனைத்தினும், தன் ஆணையே சிலவ ஆண்ட பேரரசனவன் ; இது, பெருங்குன் மார்கிழார் அவனேக் கொங்கு, குட்டம், பூழி முகலாம் நாடுகளுக்கு உரிமை யுடையோனுகப் பாராட்டியிருத்தலால் புலனும் :

'கட்டிப் புழுக்கிற் கொங்கர் கோவே ! r

மட்டப் புகாவின் குட்டுவர் எறே! எழாஅத் துணைத்தோட் பூழியர் மெய்ம்மறை !’

(பதிற்று : க0) சேர வேங் கர்தம் வரலாறுகளே உணரப் பெருங் துணை யாய் நிற்கும் பகிற்றுப்பத்துப் பதிகங்களுள், இளஞ்சேரல் இரும்பொறைக்குரிய ஒன்பதாம் பத்துப் பதிகம், இவன், பெரும் படையொடு சென்று, சோழனும், பாண்டியனு மாய இருபெரு வேந்தரையும், விச்சிமலையையும், அதைச் சூழ உள்ள நாட்டையும் ஆண்ட குறுகில மன்னன் ஒருவ னேயும் வென்று, அவர்க்கு அரண் அளித்துகின்ற கல்லும் மலேயும் காவற்காடும் குழஇருந்த ஐந்து பெருங் கோட்டை களையும் அழித்தான்் ; பொத்தியாண்ட சோழர் குலப் பேராசன் ஒருவனேயும், வித்தை பாண்ட இளம் பழையன்