பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளஞ்சோல் இரும்பொறை 29

மாறன் எனும் குறுகில மன்னன் ஒருவனையும் வஞ்சினம் கூறிப் பொருது வென்முன் ; மையூர் கிழானைப் புரோசு மயக்கினன் , சதுக்கப் பூதரைத் தந்து நிறுவினன் எனத் தெரிேவில்லா நிகழ்ச்சிகள் சில பலவற்றை நிரலே எடுத்து உரைத்துளது .

'குட்டுவன் இரும்பொறைக்கு மையூர் கிழான் வேண்மாள் அந்துவஞ்செள்ளே ஈன்ற மகன், வெருவரு தான்ேயொடு வெய்துறச் செய்து சென்று இருபெரு வேந்தரும் விச்சியும் வீழ, அருமிளைக் கல்லகத்து ஐந்து எயில் எறிந்து, பொத்தி யாண்ட பெருஞ்சோ ழனையும் வித்தையாண்ட இளம்பழையன் மாறனையும் வைத்த வஞ்சினம் வாய்ப்ப வென்று, வஞ்சி மூதார்த் தக்து பிறர்க்கு உதவி மந்திர மரபிற் றெய்வம் பேணி மெய்யூர் அமைச்சியல் மையூர் கிழானைப் புரையறு கேள்விப் புரோசு மயக்கி

ஆய்ந்த மரபிற் சாக்தி வேட்டு மன்னுயிர் காத்த மறுவில் செங்கோல் இன்னிசை முரசின் இளஞ்சோல் இரும்பொறை.”

(பதிற்றுப்பத்து, பதிகம் : க.) ஈண்டு, பொத்தியாண்ட பெருஞ்சோழன் எனப் படுவான், பிசிராக்கையாரையும், பொத்தியாரையும் பிரி வரிய நண்பராக்கொண்ட கோப்பெருஞ்சோழனே என எண்ணற்கும் இடமுண்டாதல் அறிக.

இளஞ்சேரல் இரும்பொறை, தன்வாயில் வந்து வாழ்த்துரைத்து கிற்கும் புலவர் பெருமக்கட்குப் பொருள் அளித்துப் போற்றும் பெருஞ்செயல் வியந்து பாராட்டற் குரித்தாம்; இளஞ்சோல் இரும்பொறையைப் பாடிய புலவர் பெருங்குன்றார்கிழாராவர் ; பெருங்குன்றார்கிழார் பொருளற்ற வறியாாவர்; அவர் வீட்டு எலிகள், உண்ணு தற்காம் பொருளைக் காணவேண்டி, அவ்வீட்டின் பல்வேறு

সঞ্চ