பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உதியன் சேரலாதன் 35

அலங்குளைப் புரவி ஐவரொடு ?ென.இ சிலந்தலேக் கொண்ட பொலம்பூந் தும்பை ஈாைம் பதின்மரும் பொருதுகளத்து ஒழியப் பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்.”

  • (மு.ாஞ்சியூர் முடிநாகராயர், புறம்: உ) " ஒர் ஐவர், ஈரைம் பதின்ம ருடன்றெழுந்த

போரிற் பெருஞ்சோறு போற்ருது தான்ளித்த

கேரன்.'

(இளங்கோவடிகள், சிலம்பு : உக. ஊசல் வரி)

"துறக்கம் எய்திய தொய்யா நல்லிசை

முதியர்ப் பேணிய உதியஞ்சோல் பெருஞ்சோறு கொடுத்த ஞான்றை, இரும்பல் கூளிச் சுற்றம் குழிஇஇருக் காங்கு.”

- (மாமூலனர், அகம்: உங்க.)

  • பல்லான் குன்றில் படுகிழல் சேர்ந்த

கல்லான் பாப்பின் குழுமூர் ஆங்கண் கொடைக்கடன் என்ற கோடா செஞ்சின் உதியன் அட்டில் போல ஒலியெழுந்து அருவி யார்க்கும் பெருவாை.”

(கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான், அகம் : க.சு.அ)

சோறளித்த சேரலாதன் செயலே ஏற்றுக்கொள், வாரும், மறுப்பாருமாக இருதிறப்படுவர் ஆராய்ச்சியாளர். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் தந்தையாகிய உதியஞ் சேரல், கி. பி. முதல் அல்லது இரண்டாம் நூற்ருண்டில் வாழ்ந்தவனுதல் வேண்டும் ; அவன், பாரதப்போர் வீரர்க்குச் சோறு அளித்தான்் எனல் பொருந்தாது ; ஆகவே, பெருஞ்சோறளித்த உதியன் செயல், பாதக் காலத்தே வாழ்ந்து, அப் பாத வீரர்க்குச் சோறளித்துப் புரந்த அவன் முன்னேன் செயலே, அவனுக்கு ஏற்றிக்கூறிய காதல்வேண்டும் என்று கருதுவர் சிலர்; பாரத நிகழ்ச் சியை நாடகமாக்கி, ஆண்டுதோறும் நடித்துக்கொண்டாடு வதும், அவ்விழாவின் இறுதி சாளன்று, விழாக்கான வரு