பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உதியன் சேரலாதன் 37

அப்பண்புகள் அனைத்தினையும் ஒருவனேபெற்று விளங்கும் அவன் பெருமையினே யும் ஒருங்கே பாராட்டிப் பாடி புளளாா.

  • & மண்திணிந்த கிலனும்

நிலன் எந்திய விசும்பும் விசும்பு தைவரு வளியும் வளித்தலேஇய தீயும் தீமுரணிய கீரும் என்ருங்கு ஐம்பெரும் பூதத் தியற்கை போலப் போத்ருர்ப் பொறுத்தலும், சூழ்ச்சியது அகலமும் வலியும், தெறலும், அளியும் உடையோய் !’

(-ع :غpl ہا)

உதியன் சேரலாதன், தமிழகம் முழுமையும் தன் ஒரு குடைக்கீழ் வைத்து உலகாண்ட பேராசனுவன் ; கிழக்கு, மேற்கு ஆகிய இருபெருங் கடல்களை எல்லையாகக் கொண்ட நாடு முழுதும் உதியன் அரசே நடைபெற்றது என்பதை அறிவிக்கும் புலவர் முரஞ்சியூரர், “அரசே ! கீழ்க்கடலும் கினதே; மேலேக்கடலும் கினதே; ஆதலின், ஞாயிறு தோன்றுவதும் கின் கடலிலேயே; அவன் மறை வதும் சின் கடலிலேயே ' எனக் கூறிப் பாராட்டியுள்ளார்.

" சின்கடல் பிறந்த ஞாயிறு, பெயர்த்தும்கின்

வெண்தலைப் புணரிக் குடகடல் குளிக்கும்’ (புறம் : உ)

இனி, சோழன் கரிகாற் பெருவளத்தான்ுடன் போரு டற்றிப் பெற்ற புறப்புண் நாணி வடக்கிருந்து உயிர்விட்ட சோமான் பெருஞ்சேரலாதன் என்பானைப் பாராட்டிக், கழாத்தலையாரும், வெண்ணிக்குயத்தியாரும் பாடிய இரண்டு பாடல்கள் புறநானூற்றில் இடம்பெற்றுள்ளன (புறம் : சுடு, சுசு). இதே நிகழ்ச்சியை மாமூலனரும் அக நானுாற்றில் குறிப்பிட்டுள்ளார்; வெண்ணியில் நடந்த போரில், கரிகால் வளவனெடு போரிட்டுப் புறப்புண் பெற்ருன் சேரலாதன் ; அவன் தான்் பெற்ற புறப்புண் காணி வடக்கிருந்து உயிர்விட்டானுக, அவன் பிரிவினைப்