பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 சேரர்

பொருத சான்ருேர் பலரும் அவகுேடு உயிர் நீத்தனர் எனக் கூறுகிருர் அப்பாட்டில் :

' கரிகால் வளவளுெடு வெண்ணிப் பறக் தலைப்

பொருது புண் நாணிய சேரலாதன் அழிகள மருங்கின் வாள் வடக் கிருக்தென . இன்ன இன்னுரை கேட்ட சான்ருேர் அரும்பெறல் உலகத்து அவனெடுசெலீஇயர் பெரும்பிறி தாகி யாங்கு.? (அகம் : திடு)

உதியஞ்சேரல், தன் நாடுகண் அகற்றியதையும், அவன் பரிசில் தரும் பெருமையிளேயும், அவன் அளிக்கும் பெருஞ்சோற்ற விழாவினையும் எடுத்துக் கூறிப் பாராட் டிய மாமூலனுாே, வெண்ணியில் தோற்ற சேரலாதனையும் குறிப்பிட்டுள்ளார். ஆதலின், கரிகாலளுெடு போரிட்டுத் தோற்று வடக்கிருந்த சேரவேந்தன், உதியஞ் சேர லாதனே எனக் கோடல் ஏற்புடைத்தாமா என்பதை அறிஞர் பெருமக்கள் ஆராய்ந்து துணிவார்களாக. சங்க கால அரசர்களின் கால கிலேயினைக் கணக்கிட்டு நோக்கு வார், உதியஞ்சேரலாதனும் கரிகாற் பெருவளத்தாலும் ஒருகாலத்தவரேயாவர் என்பதை அறிவர் என்பதையும் ஆராய்ச்சியாளர் கினேவிற் கொள்வார்களாக