பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எ. கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், சோழன் மணக் கிள்ளி கல்கிய நற்சோணேயை மணந்து பெற்ற மக்கள் இருவராவர். அவருள் மூத்தோன் தென் தமிழரைத் தீதுரைத்த் வடவாரியரை வணக்குவித்த செங்குட்வே குவன். இளையோன், நெஞ்சை அள்ளும் சிலப்பதி கிர்த்தை ஆக்கித்தந்த ஆசிரியப் பெருந்தகை இளங்கோவடி களாவர். செங்குட்டுவனப் பெற்றெடுக்கப் பெருந்தவம் கிடந்தான்் இமயவரம்பன் என்றும், இறுதியில் ஆனே அார்ச்தோன் அருளால் பிறந்தான்் என்றும் கூறுகிருர், அண்ணன் வரலாறு உரைக்கும் அடிகளார் :

'செஞ்சடை வானவன் அருளினில் விளங்க

வஞ்சித் தோன்றிய வானவ !” ' ஆணேறு ஊர்ந்தோன் அருளிற் ருேன்றி

மாநிலம் விளக்கிய மன்னவன்.'

(சிலம்பு, உசு : க.அ.க: கூ0: கசக-உ}

பதிற்றுப்பத்துப் பதிகங்களைப் படித்துப் பார்ப் பார்க்கு, செங்குட்வேன் கங்தையைப் பெற்ற பாட்டன், பெருஞ்சோற்றுதியன் சேரலாதன் ; பாட்டி, வெளியன் வேண்மாள் நல்லினி ; கங்தை, இமயவரம்பன் நெடுஞ் சேரலாதன்; தாய், சோழன் மனக்கிள்ளி மகள் ஏற்சோனே; மனைவி, இளங்கோ வேண்மாள் : மகன், குட்டுவஞ்சோல் ; சிறிய தங்தை, பல்யானேச் செல்கெழுகுட்டுவன் ; மாற்ருந் தாய், வேளாவிக்கோமான் பதுமன் மகள் ; மாற்ருந்தாய் வயிற்றுவந்த மக்கள், களங்காய்க்கண்ணி நார்முடிச் சோலும், ஆடுகோட்பாட்டுச் சேரலாதனும் என்ற இவ் வுறவுமுறை இனிது விளங்கும்.

செங்குட்டுவன் மனே வியா ம் சிறப்புடையளாய, இளங்கோ வேண்மாள், அறிவு, கிரு, அழகு, அமைதி முதலாம் அருங்குணங்கள் ஒருங்கே வாய்க்கப்பெற்ற பெண்ணாசியாவள். செங்குட்டுவன், கண்ணகி தேவி