பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் 43

'இனி,யா ருளரோ நின் முன்னும் இல்லை ;

மழைகொளக் குறையாது, புனல்புக கிறையாது, விலங்குவளி டவும் தளங்கிரும் கமஞ்சூல் வயங்குமணி இமைப்பின் வேவிடுபு முழங்குதிரைப் பனிக்கடல் மறுத்திசி னேனே.”

  • கோடு ரல் பெளவம் கலங்க வேலிட்டு

உடைதிரை பரப்பிற் படுகடல் ஒட்டிய வெல்புகழ்க் குட்டுவன்.' ' கடலொ இழந்த பனித்துறைப் பாதவ.”

(பதிற்றுப்பத்து சக, சடு, சசு, சஅ)

' குட்டுவன்.

பொரு முரண் பெரு.அது விலங்குகினம் சிறந்து செருச்செய் முன்பொடு முந்நீர் முற்றி ஒங்குதிரைப் பெளவம் நீங்க ஒட்டிய நீர்மாண் எஃகம்.” (அகம் : உகஉ}

மோகூரில் பழையன் என்பானுெருவன் பெருவீரய்ை விளங்கி யிருந்தான்்; இப் பழையன், மோகூர் என ஊர்ப் பெயராலும் அழைக்கப் பெறுவான்; அவன் மோகூர் அரிய வளம் பல வாய்ந்தது; இப் பழையளுேடு பகை கொண்டாருள் அறுகை என்பானும் ஒருவன் ; சேரநாட் டிற்குச் சேய்மைக்கண் சிறக்க வாழ்ந்திருந்தவன் அவன்; வெல்லும் போர் பல கண்டவன் : அச் செருக்கால்," மோகூர்ப் பழையனேயும் பகைத்துப் போரிட்டான் ; ஆனல் தோற்ருன் ; தோற்ற பழியஞ்சி எங்கோ ஒடி ஒளிந்து வாழலாயினன் இச் செய்தி யறிந்தான்் செங்குட்டுவன் ; அறுகை செங்குட்வெனின் அரிய நண்பருள் ஒருவளுவன் ; சேய் நாட்டில் வாழ்ந்தமையால், சேர்ந்து வாழும் வாய்ப் பிழந்திருந்தான்் , செங்குட்டுவனே, புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்், நட்பாம் கிழமை தரும்’ என்ற உண்மையறிந்து ஒழுகும் உணர்வுடையனவன் ; அதனல், ' அறுகை சேய் காட்டினணுயினும், என் சிறந்த நண்ப

வைன்; அவனுக்கு நேர்ந்த இவ் இழிவு, எனக்கு நேர்ந்த