பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 சேரர்

இழிவாம் ; ஆகவே, அது களைதல் என் கடன் ” எனக் கொண்டான்; மோகூர் மீது படையொடு சென்ருன் : கொங்கர் செங்களத்தே, சோர் படைக்குத் தோற்றுப் பின் னிட்ட சோழனும், பாண்டியனும் பழையன் படைத் துணைவராயினர்; பேரரசர்கள் இவர்களேயல்லாமல் குறு கில மன்னர்களான வேளிர் பலரும், அவனுக்குத் துணை கின்றனர் ; வேந்தரும், வேளிரும் ஒன்று கூடித் துணை புரியவே, பழையன் பெருஞ் செருக்குற்ருன் ; போற்றல் கொண்டு போரிட் டான்; ஆயினும், அவன் ஆற்றல் செங் குட்டுவன் முன் அழிந்தது "குட்டுவன், துணை வந்தோ ரைத் துரத்திவிட்டுப் பழையனைப் பணிய வைத்தான்்; பட் டொழிந்த பழையன் படைவீமர் தம் உடலினின்றும் ஒழு கிய செந்நீர், மழை நாட் புனல்போல், பள்ளம் நோக்கிப் பாயுமாறு பாழ் பல செய்தும் செங்குட்டுவன் அமைதி கொண்டானல்லன் ; போர் முரசு ஒலிப்ப, களத்தின் நடுவே வாளேந்தி கின்று, அவன் நாட்டு வளத்தையும் அழித்து, வாழவேண்டியவர் பலரையும் வாழாவகை வீழ்த் தினுன் ; பழையன் காவல் மரமாம் வேம்பை வெட்டி, அதை முரசு செய்தற்காம் சிறு சிறு துண்டுகளாக்கி, அவற் றைப் பழையன் மனேவியர் கம் மயிரைத் கிரித்துப்பெற்ற கயிற்ருல் கட்டி, அவன் யானைகளைக் கொண்டே இழுத்துச் சென்று, நண்பன் இழிவு துடைத்துத் தான்ும் புகழ் பெற்ருன், செங்குட்டுவன் செய்த போர்களுள், மோகூர்ப் பழையளுேடு அவன் ஆற்றிய இப்போரே, புலவர் பலரா லும் பெரிதும் பாராட்டிப் பாடப்பெற்றுளது.

' வெல்போர் அறுகை r

சேண ஞயினும் கேள்என மொழிந்து புலம்பெயர்ந் தொளித்த களையாப் பூசற்கு அரண்கள் தாவு மீஇ, அனங்கு சிகழ்ந்தன்ன மோகூர் மன்னன் மு.ாசம் கொண்டு நெடுமொழி பணித்து,அவன் வேம்புமுதல் தடிந்து மு.ாசுசெய முரச்சிக் களிறு பல பூட்டி ஒழுகை உய்த்தோய்.”