பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கணக்கால் இரும்பொறை 51

கனேக்காவிரும்பொறை காலத்தே, சோளுட்டில் செங்கணுன் எனும் பேரரசன் ஒருவன் அரியணையேறி யிருந்தான்்; சோமான் கணக்காவிரும்பொறையும், சோழன் செங்கணுலும் பகைகொண்டனர் ; கழுமலம் என்ற நகரை அடுத்துள்ள திருப்போர்ப்புறம் எனுமிடத்தே கடும்போர் கிகழ்ந்தது. யானேக்கும் அடிசலுக்கும் என்ப. பெரும் படையும் போாண்மையும் உடையாளுகிய கணக்காலிரும் பொறை, செங்கணுனின் பெரிய யானேப்படையினே வெல்லமாட்டாது தோற்ருன் ; தோற்ற சேரளேக் கைப் பற்றிக்கொண்டுபோய்ச் சோழன் குடவாயிற் கோட்டத் தின் கண்னேயுள்ள சிறையில் காவல் வைத்தான்்.

பகைவன் பின் சென்று, பணிந்து, பல்லேக் காட்டி வாழ்வதிலும், அங் நிலையுற்ற அக்கணமே, உலக வாழ்வை மறந்து உயிசைத் துறந்துவிடுதல், உயர்த்தோர் போற்றும் உரனுடையார் செயலாம் ; தம் சில தளரும் காலம் வர்துற்றக்கால், மானத்தை இழந்து, உயிர்வாழ எண்ணுது, உயிரை இழந்து மானத்தைக் காக்கும் மாண்புடையாரை, மாகிலம் அனைத்தும் மண்டியிட்டு வணங்கும்; இவ்வுர லுடை யுள்ளம் உடையவன் கணக்கா விரும்பொறை ஆதலின், பகைவன், சிறையக வாழ்வே பழிதரு செயலாம் என எண்ணி வருங்கினுன் , அவன் உள்ளத் துயரை உயர்நிலைக்குக் கொண்டுசெல்லும் கிகழ்ச்சி யொன்று கிகழ்ந்துவிட்டது.

ஆங்கே, சிறையில் இருக்க சேரன், ஒருநாள் சிறைக் காவலசை, உண்ணிர் தர வேண்டினன். அவர்கள் அவனும் ஒரு சிறைக் கைதியே என்ற எண்ணமுடையாய், எனக் கைதிகள்பால் நடந்துகொள்வதேபோல், அவன் கேட்ட போதே நீர் காாாது காலம் தாழ்த்தித் தந்தனர்; தரும் போதும், அரசன் என்ற மதிப்பின்றித் தந்தும் இழிவு செய்தனர் ; காவலர்தம் இவ் விழிசெயல் கண்டு, காவலன் உள்ளம் பொரு தாயிற்று ; அவர் தக்க அங்ைேர உண்ணுது ஒருபால் வைத்துவிட்டான் : ஆழ்ந்த சித்தனேயுள் ஆழ்ந்து

விட்டான் அரசன்.