பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 சேரர்

யுேம் கொண்டுள்ள அன்பின் உண்மைநிலையினை உணர்ந்த வளாகலின், வந்த தலைவரைக், காலம் மிகுதியும் கழிந்து விட்டது : வழியில் ஏதம் மிகும் முன்னரே செல்வது நன்று செல்கின்றீர்களா ? எனக் கூறி விரைந்து அனுப்பவும் வாய் வந்திலது ; வழியில் ஏதம் பல உண்டு என அறிவேன் ஆதலின், அவ்வழியே அவனே வாத் கூறுதல் நன்றன்று; எனவே, நாளேயும் வருகின்றீர்களா? எனக் கேட்டு வரவேற்கவும் வாய் வந்திலது ; இவ்வாறு, அவனையின்றி வருந்தும் கின் அன்பு கண்டு அஞ்சுவதா? படமெடுக்காடும் பாம்பையும் அழிக்கும் இடியேறு முழங் கும் நள்ளிரவில் வருகின்றனரே என அவர் வரும் வழி ஏதமும், காலக் கொடுமையும் கண்டு அஞ்சுவதா? என்றே அறிந்திலேன் என் செய்வேன் ' என்று கூறிஞள். தோழி கூறும் இச்சொற்கள், தலைவியின் கிலேயினத் தலை மகனுக்குத் தெளிய உணர்த்தி, இக்களவொழுக்கத்தினே க் தொடர்ந்து மேற்கோடல் நன்றன்று விரைந்து வரைந்து கோடலே நன்றாம் என்ற முடிவினே, அவனே க் கொள்ளு மாறு செய்யத் துணை புரியும் தோழியின் கூற்றமைய வந்த இப்பாட்டு ஒன்றே, தலைமகள், கலைவன், தோழி இவர்கள் தம் அன்பு உள்ளங்களைத் தெள்ளத் தெளிய உணர்த்தி சிற்கிறது ; இத் துணைக் கருத்துக்களும் புலப் படப் பாடத்தக்க பெரும் புலவராய்க் காட்சி அளிக்கிருர், கருவூர்ச் சாத்தனர். '/

சேறிரோ? ੋਂ செப்பலும் ஆற்ரும் ; வருவிரோ என வினவலும் வினவாம் ; யாங்குச் செய்வாம் கொல் தோழி பாம்பின் பையுடை இருந்தலை துமிக்கும் ஏற்ருெடு நடுநாள் என்னர் வந்து நெடுமென் பணத்தோள் அடைந்திசி னேனே.”

(குறுங் : உசு அ)