பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 சேரர்

வலையை கினேப்பூட்டும், அப்பொற் கூட்டின் மேற்புறம் மறையுமாறு பின்னிக்கிடக்கும் அங்காரின் தோற்றம். காரின் செம்மையற்ற காட்சி மறையுமாறு, விளங்கிய நூலால் கோக்கப்பெற்று ஒளிகாலும் முத்துவடங்கள் கிடந்து அணிதந்து கிற்கும் அம்முடிக்கு நார்முடி அளிக்கும் நற்காட்சி இது :

' வாலிதின், நூலின் இழையா, நுண்மயிர் இழைய

பொறித்த போலும் புள்ளி எருத்தின் புன்புறப் புறவின் கனகிரை அலற அலர்தலை வேலத்து உலவை அஞ்சினைச் சிலம்பி கோலிய அலங்கல் போர்வையின் இலங்குமணி மிடைந்த பசும்பொன் படலத்து அவிர்இழை தை இ, மின்உமிழ்பு இலங்கச் சீர்மிகு முத்தம் தைஇய நார் முடி.” (பதிற்று : க.க) களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரலோடு பகைத்து கின்ருேர் நன்னனும், நெடுமிடலஞ்சியுமாவர் ; நன்னன், கார்முடிச்சேரல் கனி இளையணுய் இருந்த காலத்தே, அவ லுக்குரிய பூழிநாட்டைக் கவர்ந்துகொண்டான்; நார்முடிச் சேரல், சோர் அரியணை ஏறியதும், நன்னன் ஆண்டிருந்த பூழிநாட்டின் மீது படையெடுத்துச் சென்று, கடம்பின் பெருவாயில், வாகைப் பெருந்துறை என்னும் இட்ங்களில் கிடும்ெேர் ஆற்றி, அந்நன்னனுக்குரிய காவல் மாமாகிய வாகைமாத்தை வெட்டி வீழ்த்தி, அவனேயும் வென்று, பூண்டுதான்் இழந்த நாட்டைப் பெற்று மீண்டான்; சோல் பெற்ற இச்சிறப்புடை வெற்றியைக் கல்லாடருைம், காப் பியாற்றுக் காப்பியனரும் கவினுறப் பாடியுள்ளனர் : 'இரும்பொன் வாகைப் பெருந்துறைச் செருவில் பொலம்பூண் நன்னன் பொருது களத்துஒழிய வலம்படு கொற்றம் தந்த வாய்வாள் களங்காய்க் கண்ணி நார்முடிச் சோல் இழந்தநாடு தங்தன்ன வளம்.”

(கல்லாடனர், அகம் : க.க.க)