பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் 6直

  • பொன்னங் கண்ணிப் பொலந்தேர் நன்னன்

சுடர்வீ வாகைக் கடிமுதல் தடித்த தார்மிகு மைந்தின் நார்முடிச் சோல்.”

(காப்பியாற்றுக் காப்பியனுர்: பதிற்று : ச0)

அகியமான் நெடுமான் அஞ்சியின் குலத் துவக் தோளுய நெடுமிடல் என்பான், வளம் செறிந்த மருத நிலத்துார்களே ஆண்டிருந்தான்் ; காரைகள், தமக்கு வேண் ம்ெ உணவுகளைத் தேர்ந்து உண்ணற்காம் மீன்களால் நிறைந்தது அவன் காட்டு நன்செய்; அன்ன்ைசெய்களில், மூங்கில்போல் வளர்ந்து விளங்கும் நெற்பயிர்களில், கதிர் கள் கனத்தால் கலைசாய்ந்து கிடக்கும் ; இவ்வாறு வளங் கொழிக்கும் காடுடைமையால், நெடுமிடல் செருக்குற்றிருந் தான்் ; நார்முடிச் சோல், அவன்மிடல் கெடுமாறு, படை யொடு அவன் நாட்டுட் புகுத்து, தன் யானேப்படையால், அவன் காட்டுவளத்தையும் அழித்து, அவனேயும் அழித் தான் :

  • நெடுமிடல் சாயக் கொடுமிடல் துமியப்

பெருமலை யானையொடு புலங்கெட இறுத்துத் தடந்தாள் நாரை படிந்து இாைகவரும் முடங்தை கெல்லின் கழையமல் கழனிப் * பிழையா விளையுள் நாடகப் படுத்து.” (பதிற்று : .உ}

நார்முடிச் சோல், சோர்க்கு உரியதாய்ப் பயன்மிகத்

தந்து விளங்கும் நேரிமத்துக்சென்று, ஆண்டுள கீர்வீழ் 'א

காட்சிகளைக் கண்டு கிளித்து வாழும் வாழ்க்கையிலும் கருத்துடையனவன் : - -

கீரிமிழ் சிலம்பின் நேரி யோனே.” (பதிற்று ச0)

களங்காய்க் கண்ணி நார்முடிச் சோலின் நலமெலாம் தோன்றப் பாடிய புலவர் காப்பியாற் அக் காப்பியனுர், நார்முடிச் சோல், வண்டன் என்னும் வள்ளல்போல் வற்ருத செல்வமும், விளங்கிய புகழும் பெருகப்பெற்ற வன்; தளர்ந்த தம் குடியினர் தம் தளர்ச்சி போக்கும் தாளாளன்; கல்வி கேள்விகளால் கிறைந்தவன்; பணி