பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 சேரர்

வுடைமையைப் பண்பாகப் பெற்றவன்; ஐம்புலனும் அடக் கிய ஆற்றல் உடையான்; இவை உண்டற்கு இனியன என உரைத்தவழியும், அவற்றைத் தனித்திருந்து தான்ே உண் அனும் உள்ளம் அற்று, அவற்றைப் பலர்க்கும் பகுத்து ஊட்டி உன் னும் பண்புடையன்; போர்மேற் கொண்டு பகைவர் காட்டகத்தே வாழும் நாட்களி லும், பெருஞ் சினம் கொள்ளாது பொற்ையேபூணும் பொற்புடைய வன்; பகைவர் தம் பெருவலிகெடப் பொரும் அக்காலையும், தோற்று ஒடும் அப்பகைவர் புறத்தே அம்பேவ எண்ணு ஆற்றல் சிறை படைமறவரையே பெற்றவன்; இவ்வாறு எவ் வழி நோக்கினும், அவன் இறப்ப உயர்ந்து விளங்குவதால், அவன் புகழின் அளவை இத்துனே க்தென எண்ணிக் காண எண்ணுவார், எண்ணிக் காணமாட்டாது இடையே தடையுற்றுப் போவர் என அவன் புகழைப் போற்றிப் போற்றிப் புகழ்ந்துள்ளார்:

" வண்புகழ் நிறுத்த வகை சால் செல்வத்து

வண்டன் அனையைமன் நீயே.” (பதிற்று : க.க) ' ஆன்றவிங் தடங்கிய செயிர்நீர் செம்மால் 1

வான்தோய் நல்லிசை உலகமொ டுயிர்ப்பத் துளங்குகுடி, திருத்திய வலம்படு வென்றியும்.”

(பதிற்று : க.எ) இனியவை பெறினே தனிதனி நுகர்கேம் ; தருக எனவிழையாத் தாவில் நெஞ்சத்துப் பகுத்தாண் தொகுத்த ஆண்மைப் பிறர்க்கென வாழ்தி நீ ஆகன்மாறே. (பதிற்று: க.அ) * பகைவர் தேஎத் தாயினும்

சினவா யாகுதல் இறும்பூதாற் பெரிதே.’ (பதிற்று: டஉ) 'ஒடுங்காத் தெவ்வர் ஊக்கறக் கடைஇப்

புறக்கொடை எறியார் சின்மறப்படை கொள்ளுவர்.” - - (பதிற்று : கூக) எல்லாம் எண்ணின் இடுகழங்கு தபு ! கொன்னென்று மருண்டெனென் அடுபோர்க்கொற்றவ.” (பதிற்று: கூஉ)