பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கசு தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை

தகர்ே எறிந்த பெருஞ்சோல் இரும்பொறை, சோருள் ஒரு பிரிவினராய இரும்பொறை மரபினருள், கபிலர் பர்டும் பெருமைமிக்க செல்வக்கடுங்கேவாழியா தன் பெற்றெடுத்த பெருமைசால் மகனுவன் ; இவன் தாய், இமயவரம்பனின் இளைய மனேவியின் உடன்பிறந்தவ ளாவள் ; வேளாவிக்கோமான் பதுமன் எனும் வேளிர் குலத்தலைவன் மகளாவள். பெருஞ்சேரல் இரும்பொறை போர்பல வென்ற பேராண்மை உடையவன்; அவ்வெற்றி களுள், அவன் தகர்ேக்கண் பெற்ற வெற்றியே பெரு வெற்றியாம். -

இக்காலத்தில், கர்மபுரி என வழங்கும் சுகைேரத் தலை நகராகக்கொண்டு அதியர் எனும் இனத்தார் ஆண்டு வந்தனர்; தகர்ே நாடு, சேரநாட்டின் ஒரு பகுதியாகவே விளங்கிற்று ; சேரர்க்குரிய கண்ணியும், காருமே அதி யர்க்கும் உரியவாகும். இதல்ை, அகியர் யாதோ ஒரு வகையான் சேர ரோடு உறவுடையராவர் என்பது புலனும் ; பெருஞ்சேரவிரும்பொறை, சேரநாட்டிற் சிறந்து விளங்கிய காலத்தே, அதியர்க்குரிய தகரிேல் அரசோச்சியிருந் தோன், அஞ்சி என்போனுவன்; அஞ்சி, அதியர் குலத்து வங்காருள் சிறந்தவனுவன் , ஒளவைக்கு, அரிய நெல்லிக் கனி நல்கிய நல்லோன் இவ்அஞ்சியே; மக்கள் வாழ்க்கைக்கு வேண்டும் வளங்கள் முற்றும் பொருந்திய ஊர்களால் நிறைந்தது அவன் தகர்ே நாடு ; கிணேதத பகைவர் நெஞ்ச மும் நடுங்கும் அரிய அரண்பல கொண்டது அவன் தகர்ே; வெற்றியல்லது கோல்விகண்டறியா ஆண்மை கிறைந்த வீரர், கைம்மாருகக் கொள்ளும் கூலியைக் கருதாராய், வெற்றிப்புகழ் ஒன்றையே விரும்பிக் காத்து கிற்கும் காவற் காடுகளால் சூழப்பெற்றது. அத்தகர்ேக் கோட்டை. இவை அனேத்திற்கும் மேலாகப் பெரும்பாக்கன் எனும் படை மறவன் தலைமை, அக் கோட்டைக்கு மேலும் அாணளித்து

நின்றது. -