பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தகர்ே எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை 75

அதியிான் நெடுமானஞ்சிமீது, பெருஞ்சேரலாத லுக்கு எனே பகை வளர்ந்துவிட்டது; பெருஞ்சேரல் இரும்பொறை படையுடன் தகர்ே சென்று, அவ்வூர்க் கோட்டையை முற்றி நின்று அழிக்கலாயினன் ; அதிய மானுக்குத் துணையாகச் சோழ, பாண்டியராகிய இருபெரு வேந்தரும், சில வேளிர்களும் வந்திருந்தனர்; தகடூர்ப் போர் பன்னாள் நடைபெற்ற பெரும் போராம் ; தகடூர்க் கோட்டை எளிதில் வீழ்த்துவிடவில்லை ; அக்கோட்டை யைச் குழஉள்ள காவற்காடுகளே அழித்துக் கைப்பற்று வதற்கே, பெருஞ்சோல், கன் படையின் பெரும் பகுதியை இழக்கவேண்டியாகிவிட்டது ; கன் படையின் அழிவு அவ லுக்கு உள்ளத் தளர்ச்சியையும் உண்டாக்கிவிட்டது : அங்கிலேயில், ஆங்கு அவனேடு உடன் இருந்த அரிசில் கிழாரும், பொன்முடியாரும், மிளைபோயின்று ; நாளே நாமே, உரும் இசைகொண்ட மயிர்க்கண் திருமுரசு இரங்க ஊர்கொள்குவம் ” (தகர்ே யாத்திரை) எனக் கூறி அவனே ஊக்கினர். இறுதியில், பெருஞ்சேரல் இரும் பொறையின் பெரிய படையை எதிர்த்து கிற்கும் ஆற்றல் அற்று அழிவுற்றது அக்கோட்டை; அதியமானும் இறந்து விட்டான். தகசிேல், பெருஞ்சேரல் இரும்பொறை பெற்ற வெற்றியை, அரிசில் கிழார், பொன் முடியார் போலும் புலவர் பெருமக்கள் பலரும், பாராட்டிப் பாக்கள் பல புனேந்தனர் ; பெருஞ்சோலும், தகர்ே எறிந்த பெருஞ் சோல் இரும்பொறை எனச் சிறப்பிக்கப்பெற்ருன்.

'வேக் கரும், வேளிரும் பிறரும் கீழ்ப்பணிந்து சின்வழிப் படாஅ ராயின்........ * и * * * * * * * * * * a

நாடுஉடன் ஆடல் யாவனது அவர்க்கே..' (பதிற்று: எநி) 'பல்பயன் கிலேஇய கடலுடை வைப்பின்

வெல்போர் ஆடவர், மறம்புரிந்து காக்கும் வில்பயில் இறும்பின் தகடுர் நூறி.” (பதிற்று எஅ)

  • பல்வேல் தான்ை அதிகமா ைேடு

இருபெரு வேந்தரையும் உடனிலை வென்று