பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தகர்ே எறிந்த பெருஞ்சோல் இரும்பொறை 77

புலவுவில் இளையர் அங்கை விடுப்ப, மத்துக்கயிறு ஆடா வைகற்பொழுது கினையூஉ ஆன்டயம் வாழ்நர் கழுவுள் தலைமடங்க.’ (பதிற்று: எக)

  • பொருமுரண் எய்திய கழுவுள் புறம்பெற்று.”

骑 (பதிற்று : அ.அ)

கைர்ே எறின் பெருஞ்சேரல் இரும்பொறையின்

ஆட்சி, சோாட்டுப் பகுதிகளாய பூழி, கொல்லி முதலாய

நாடுகளோடு கின்றுவிடாது, காவிரி பாய்ந்து கவின் மிகும்

சோணுவெரையிலும் பரவி இருந்தது ; புகார்தரும்

அவன் ஆட்சிக்கு அடங்கிய நகராம் எனக் கூறுகின்றார் புலவர் அரிசில் கிழார் :

'காவிரி மண்டிய சேய்வினி வனப்பின்

புகாஅர்ச் செல்வ! பூழியர் மெய்ம்மறை கழைவிரிந்து எழுதரும் மழைதவழ் நெடுங்கோட்டுக் கொல்லிப் பொரு கொடித்தேர்ப் பொறைய!”

(பதிற்று எங்)

பெருஞ்சேரல் இரும்பொறை, இவ்வாறு வெற்றிமேல் வெற்றி எய்து கற்கு, அவன் பெற்றிருந்த படைப்பெரு மையே காரணமாம் ; அவன் படை, எத்தணேப் பெருன்ம யுடையது என்பதை அவனே ப் பாராட்டிய புலவர் அரிசில் கிழார் அணிபெறக் கூறியுள்ளார். சேரலாதன் படையில் உள்ள தேர் எத்தனை? குதிரை எத்தனே வீரர் எத்தனே ? எனக் கேட்பீராயின், அவற்றை எண்ணிக் கணக்கிட்டுக் கூறல் எவர்க்கும் இயலாது ; ஆதலின், அவற்றை யானும் எண்ணிப் பார்த்தேனல்லேன் ; ஆயினும் ஒன்றைக் கூறு கின்றேன் ; அதைக்கொண்டு அவன் படையின் பெருமை யினே ஒருவாறு உணர்ந்து கொள்ளுதல் கூடும் , அவன் நாட்டில், மாடுமேய்த்தல் தொழில்மேற் கொண்ட கொங் கர் என்பார் ஒர் இனத்தார் உளர் ; அவர்களிடத்தில் பெருந்திரளான ஆனிரைகள் பல உள ; அக்கொங்கர், பலரும் தங்கள் ஆனிரைகளே ஒன்று சேர்த்து மேயவிடுதல் வழக்கம் ; அக்கால் அம்மாடுகளின் எண்ணிக்கையினே