பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 சேரர்

வந்தார்க்கு இலையும், வருவார்க்கு உலையும் வைத்து வழங்கும் வண்மை கிறைந்த தமிழகத்தே பிறந்த பெருஞ் சோல் இரும்பொறைபால், கொடைக்குணம் குடி கொண் டிருந்தது எனல் கூறவேண்டாவன்றே; தகர்ே எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை, தன்பால் வந்து பொருள் வேண்டி இாந்து நிற்பார்க்குப் போரில் கைப்பற்றிய யானே களே, அவை போரிற் பெற்ற புண்களுக்கு மருந்திட்டுப் போக்கிப் பரிசாக அளிப்பன் ; மேலும் வந்து இாப்பாரை எதிர்நோக்கி, அவர் வேண்டுமளவு கொடுப்பதற்காகக் குதிரைகள் எண்ணற்றனவற்றை ஈட்டி வைத்திருப்பன்:

  • புண் ஒரீஇப்

பெருங்கைத் தொழுதியின் வன்துயர் கழிப்பி இாந்தோர் வாழ நல்கி, இாப்போர்க்கு ஈதல் தண்டா மாசித் திருக்கை கண்டனென் செல்கு வந்தனென்.’ (பதிற்று : எசு) மக்கட்பேறு பெருதாரும், சிறப்பிலா மக்களைப் பெற்ருரும், பிறபேறுகளே எத்துனேச் சிறக்கப் பெற்றிருப் லும், அப்பேறுகளால் பயன் இன்றாம்; ஆதலின், மக்கட் பேற்றினேயும், அம்மக்கள் மாண்புடையாகலேயும், பெறற் கரிய பேறுகள் அனைத்தினும் சிறந்த பேறு களாக மதிப்பர் ; பெறுமவற்றுள் யாமறிவதில்லை, அறிவறிந்த மக்கட் பேறல்ல பிற'; ' எழு பிறப்பும் தீயவை தீண்டா, பழியிறங்காப் பண்புடை மக்கட் பெறின் ' என மக்கட் பேற்றின் மாண்பினைப் பாராட்டுவர் பெரியோர். பெருஞ் சோல் இரும்பொறை இதிலும் குறையுடையானல்லன்; இயற்கையறிவோடு கூடிய செயற்கை அறிவும், சால்பு, செம்மை எனச் சான்ருேர்பால் இருக்கவேண்டிய நற் பண்பும் நிறைந்து, நாடாளும் நல்லறிவும் நன்கு வாய்க்கப் பெற்ற நன்மகனேப் பெற்ற தற்பேறுடையான் பெருஞ் சோல் இரும்பொறை : "ஈாறிவு புரிந்து

சால்பும், செம்மையும் உளப்படப் பிறவும் காவற் கமைந்த அரசு துறை போகிய வீறு சால் புதல்வற் பெற்றனே.” (பதிற்று: எச)