பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்பிகுட்டுவனர் 87

விட்டன; இதல்ை சின் உறுதிமொழியின்பால் பான் கொண்டிருந்த நம்பிக்கையை இழக்கச்செய்து விட்டன; இன்று மீண்டும் ஒர் உறுதிமொழி கூறுகின்றன; இதை பான் எவ்வாறு நம்புவது ? நீயோ அருள் உள்ளத்தவன் ; பெரிய கட்புக் குணமுடையவன்; அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணுேட்டம், வாய்மை என்ற குணங்களால் கிறைந்த சான்ருேன் ; நீதியில் வழுவா நடுகிலேநெறியாளன் என் றெல்லாம் கூறத்தக்க பெரியோனுவை; இத் துணைப் பெரி யோளுகிய கின்னேயே நம்புதற்கில்லை எனின், இனி இவ்வுல கில் நம்பிக்கை நிலவுவதே அரிதாகிவிடும் ; மக்கள் இனி, நம்பிக்கை இழந்து நலிவார்களாக ' எனக் கூறினுள்.

இத்தலைவியின் உரைகளே, ஒரு பாட்டில் உருவாக்கிய புலவர் நம்பிகுட்டுவனுர், கம்பிக்ன்க், காட்டிற்கு எத்தனே இன்றியமையாது வேண்டப்படுகிறது என்பதை விளக்கி யுள்ளார் :

“................................. என்றும்

அளிய பெரிய கேண்மை நூம்போல் சால்பெகிர் கொண்ட செம்மை யோரும் சேரு செஞ்சம் கையறுபு வாட டிேன்று விரும்பா ராயின் வாழ்தல் மற்றெவனே தேய்கமா தெளிவே.

(நற் : உசடு)

j}