பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாணன் r 95 செஞ்சால் உழவர் கோற்புடை மதிரிப் பைங்காற் செறுவின் அனைமுதற் பு:ாளும் வாணன் சிறுகுடி.” (சற்: டச0) 'வெண்ணெல் அரிகர் மடிவாய்த் தண்ணுமை பன்மலர்ப் பொய்கைப் படுபுள் ஒப்பும் காய்நெற் படப்பை வாணன் சிறுகுடி.' (அகம்: உoச) 'தை இ கின்ற தண்பெயற் கடைநாள் வண்டற் பாவை உண்டுறைத் தரீஇத் திருதுதல் மகளிர் குரவை அயரும் பெருநீர்க் கானல் தழிஇய இருக்கை வாணன் சிறுகுடி வணங்குகதிர் செல்லின் யாணர்த் தண்பனே.” (அகம். உசுக) மதுரைக்காஞ்சி பாடிப், பாண்டியன்.நெடுஞ்செழியனைப் பாராட்டிய புலவர் மாங்குடிகிழார், வாணன் எனும் பெயரு டையாைெருவன் பெரும் பொருள் சேர்த்துவைத்துளான் எனக் கூறியுள்ளார் : தென்புல மருங்கின் வண்டு நிறைய வாணன் வைத்த விழுகிகி.” (மதுரைக் உoஉ-க.) இவ்வடிகட்கு உரையெழுதிய ஆசிரியர் நச்சிஞர்க்கினி யர், தென் திசை கிலத்தின் மலைகள் எல்லாம் நிறையும் படி வாணன் என்னும் சூரன் வைத்த சீரிய பொருட்டிாள்' என்று பொருள் கூறியுள்ளார். பாண்டியன் நெடுஞ்செழி யனைப் பாராட்டிய நக்கீரரே, சிறுகுடியையும், ஆண்டுள்ள செழியன் பெயர்கொண்டு விளங்கும் நீர்நிலையையும், அச் சிறுகுடிக் குரியோயை வாணனேயும் பாராட்டியுள்ளமையா லும், சிறுகுடி வாணனும் பெரும்பொருள் உடையணுகக் காணப்படுதலாலும், மதுரைக் காஞ்சியாசிரியர் கூறுவது, சோணுட்டுச் சிறுகுடியை நோக்கத் தென்திசைக் கண்ண தாய பாண்டி நாட்டுச் சிறுகுடி க்குரியோனை வாணனேயும், அவன் மலைபோல் சேர்த்துவைத்த மாநிதியையுமே எனக்