பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 திரையன் 'இருபெரு வேந்தரும் விச்சியும் வீழ: (பதிற்று: பதிகம்: க.) 'பனிவர்ை நிவந்த பாசிலேப் பலவின் கனிகவர்க் துண்ட கருவிரல் கடுவன் செம்முக மந்தியொடு சிறந்துசேண் விளங்கி மழைமிசை அறியா மால்வரை அடுக்கத்துச் கழைமிசைத் துஞ்சும் கல்லக வெற்ப! கிணத்தின்று செருக்கிய நெருப்புத்தலே நெடுவேல் களங்கொண்டு கனலும் கடுங்கண் யானை விளங்குமணிக் கொடும்பூண் விச்சிக்கோவே! இவரே, பூத்தலே அரு.அப் புனைகொடி முல்லை காத்தழும் பிருப்பப் பாடா தாயினும் கறங்குமணி நெடுந்தேர் கொள்கெனக் கொடுத்த பாங்தோங்கு சிறப்பின் பாரி மகளிர்; - யானே, பரிசிலன்; மன்னும் அந்தணன்; நீயே வரிசையில் வணக்கும் வாள்மேம் படுகன்; பினக்குயான் கொடுப்பக் கொண்மதி; சினப்போர் அடங்கா மன்னரை அடக்கும் - மடங்கா விளையுள் நாடுகிழவோயே!” (புறம்: உ00)