பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள. விரான் நீர்வளமும், நிலவளமும் கிறைந்த மருதநிலத்து ஊர்களுள், இருப்பை என்பதும் ஒன்று. வெண்ணெற் கதிர்களைத் தின் று, அங்கிலங்களை அடுத்து வளர்க் திருக்கும் மருதமரங்களைத் தம் வாழிடமாக் கொண்டு வாழும் பறவைக்கூட்டம், விளைந்த நெல்லே அறுக்கப் புகும் மள்ளர், ஆண்டு எழுப்பும் பறையோசைக்கு அஞ்சி, எழுந்து நால்வேறு திக்கினும் பறந்தோடும்; திடும் என எழுவதால், அவை அமர்ந்திருந்த அம் மரத்துக் கிளையாட, மருதமரப் பூக்கள், வயலிடத்தே பரக்கும். இத்தகு இயற் கைக் காட்சிகளால் கவின் கிறைந்த அவ்விருப்பையூர்க் கண், மலைபோல் உயர்ந்த வெண்ணெற் போர்கள் காணு மிடந்தோறும் கிடந்து, கண்ணிற்கு விருந்தளிக்கும். இத்தகு பெருவளம் நிறைந்த பேரூரை உரிமையாக் கொண்ட பேறுடையான் விரான், விரான், தன் வளம் கண்டு, வஞ்சம் கொண்டு, படையொடு வருவாரைப் பாழாக்கவல்ல பெருவலியும், தன்னையும், தன் நாட்டையும் வாழ்த்தி வருவார்க்கு வரையாது வழங்கும் வள்ளன் மையும் ஒருங்கே உடைய உயர்ந்தோனவன். புதுக் கோட்டையைச் சார்ந்த விராலிமலே இவன் மலையாகவும், அம் மலையைச் சார்ந்த இருப்பையூர் இவன் இருப்பை யாகவும் கூடும் என ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். 'வெண்ணெல் அரிார் தண்ணுமை வெரீஇப் பழனப் பல்புள் இரியக் கழனி வாங்குசினை மருதத் தாங்கு துணர் உதிரும் தேர்வண் விராஅன் இருப்பை.” 'முனையெழத் . . . . . .” - தெவ்வர்த் தேய்த்த செவ்வேல் வயவன் - ... : :". மலிபுனல் வாயில் இருப்பை.” (நற்: உடுo; உசு)

விண்வென்ன வெண்ணெம் போர்வின்