பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெளிமான் 101 தன் மறைவு கேட்ட புலவரெல்லாம், இவ்வாறு வருந்தி வாட வள்ளலாய் வாழ்ந்து, வாழ்விழந்த விழுமியோன் வெளிமான் : 'நீடுவாழ் கென்றியான் நெடுங்கடை குறுகிப் பாடிகின்ற பசிகாட் கண்ணே, கோடைக்காலத்துக் கொழுநிழலாகிப் பொய்த்த லறியா உரவோன் செவிமுதல் வித்தியபனுவல், விளைந்தன்று ஈன்றென நச்சி யிருந்த நசைபழு தாக, அட்ட குழிசி அழல்பயந் தாஅங்கு

  • * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

வெள்வேல் விடலே சென்றுமாய்க் தனனே? "மாரி இாவின் மரங்கவிழ் பொழுகின் ஆாஞர் உற்ற நெஞ்சமொகி ஒராங்குக் கண்ணில் ஊமன் கடற்பட் டாங்கு வரையளர் தறியாத் கிாையரு நீத்தத்து அவல மறுசுழி மறுகலின் . தவலே நன்றுமன்; தகுதியும் அதுவே" - (புறம்: உங்எ; உங்.அ)