பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

is 04 திரையன் மேட்டு நிலமாதலின், ஆனிரையோம்பும் அக் கொங்கர், அவ்வானிரைகட்கு ாேளித்து ஒம்புவான் வேண்டி, ஆழ்ந்த பல கிணறுகளை, ஆங்காங்கே தோண்டிவைப்பர்; கொங்கர் சிலர், தம் ஆனிரைகளை மேயவிடும் இடங்கட்கு, அவை ஆண்டுச் செல்வதன் முன்னர்ச் சென்று,உடன் கொணர்ந்த கணிச்சி முதலாம் படைகளின் துணை கொண்டு, தீப்பொறி சிதறுமாறு கற்களைப் பையப்பைய உடைத்தெறிந்து கிணறுகளைத் தோண்டுவர்; அவ்வாறு தோண்டிய அக் கிணறுகள் தாமும், பெருக நீர்சாவா; நீர் சிறிதே சுரத் தலின், அங்ைேர முகக்கக், கொங்கர் பெரும்பெரும் முக வைகளைக் கொள்ளார்; மிக்க ஆழத்தில், சிறிதே ஊறிக் கிடக்கும் அந்நீரை, நீண்ட கயிறுகளில் சிறு முகவைகளைக் கட்டி முகப்பர்; நீர் வேட்கை மிக்க அவர் ஆனிரைகள், உண்னும் நீர் வேட்கை உந்த, செந்துாள் பாக்க விரைந் தோடிச் சென்று, அவ்வாறு முகந்துபெறும் அச்சின்னி ாைப், பலவும் ஒன்று கூடி மொய்த்து கிற்கும். இவ்வாறு, தம் ஆனிரைகளை அரிதின் முயன்று போற்றும் அக் கொங்கர்தம் அருள் உள்ளங்கண்டு பாராட்டியுள்ளனர் புலவர் பலர்: . . . . . . . . - 'தோட்பதன் அமைத்த கருங்கை ஆடவர் கனேபொறி பிறப்ப நூறி வினைப்படர்ந்து கல்லுறுத்து இயற்றிய வல். உவர்ப் படுவில், பாருடை மருங்கின் ஊறல் மண்டிய, வன்புலம் துமியப் போகிக் கொங்கர் பமெணி ஆயம் ர்ேக்கு நிமிர்ந்து செல்லும் சேதா எடுத்த செங்கிலக் குரூஉத்துகள் t - - அகலிரு விசும்பின் ஊன்றித் தோன்றும். (அகம்: எசு) சேண்பால் முரம்பின் ஈர்ம்படைக் கொங்கர் ஆபாக் தன்னபல் செலவு: (பதிற்று: எ.எ) பொன்செய் கணிச்சித் திண்பிணி உடைத்துச் ~. சிாறுசில ஊறிய நீர்வாய்ப் பத்தல்