பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச. பூழியர் செந்தமிழ் கிலஞ் சேர் பன்னிரு நிலங்களுள் பூழி நாடும் ஒன்று. ‘பூழி காட்டார், சிறுகுளத்தைப் பாழி என்ப' என உரையாசிரியர்கள் கூறுவர்; கொங்கரைப் போன்றே, பூழியரும் ஆைேம்பிவாழும் வாழ்வினராவர். ஆயர், கல்லினத்து ஆயர், புல்லினத்து ஆயர், கோட்டினத்து ஆயர் எனும், பிரிவுடையாாவர்; ஆக்களேயும், ஆனேறு களையும், மேய்ப்பார் நல்லினத்தாயராவர்; ஆடுகளை மேய்ப் பவர் புல்லினத்தாயராவர்; எருமைகளேயுடையார் கோட் டினத்தாயராவர். இவருள் பூழிநாட்டார் கல்லினத்தாய ரும், புல்லினத்தாயருமாவர்: 'பூழியர், சிறுதலை வெள்ளைத் தோடு பரந்தன்ன” (குறுங் கசுங்) எனவும், பூழியர் உருவத் துருவின் நாண் மேய லாரும்' (நற்: க.க.வ.) எனவும் அவர் ஆடு மேய்க்கும் தொழிலும், "புல்லுடைய வியன் புலம் பல்லா பாப்பிக், கல்லுயர் கடத்திடைக் கதிர்மணி பெறா.உம், மிதியல் செருப்பின் பூழியர்' (பதிற்று: உக). என அவர் மாடு மேய்க்கும் தொழிலும் புலவராற் பாராட் டப் பெறுதல் காண்க. பூழியர், ஆடு, மாடு மேய்க்கும் அத்தொழிலோடு அமைவாால்லர்; தம் ஆடு மாடுகளைப் புல்நிறை கிலத்தேடி மேய விடுத்து, அக் காட்டில் சுற். களின் இடையிடையே கலந்து சிதறிக்கிடக்கும்,விலையுயர்ந்த ஒளி வீசும் மாணிக்கங்களைத் தேடித்திரட்டும் பயன் மிகு தொழிலும் மேற்கொண்டிருந்தனர்; அம்மட்டோ காட் டில் வாழ் யானேகளைப்பற்றிக் கொணர்ந்து பழக்கும் பொருள் கிறை தொழிலும் அறிந்திருந்தனர். 'கல்லுயர் கடக்கிடைக் கதிர்மணி பெறு உம் மிதியல் செருப்பின் பூழியர்.” (பதிற்று: உக) 'பூழியர் கயம் நாடு யானையின் முகன் அமர்ந்து.' (அகம்: சு): கொங்கர்க்குரிய கொங்கநாடு.