பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுகர் 125. கடுங்குரல் பம்பைக் கதாாய் வடுகர்.” (நற் : உக உ) 'ஒல்கியல் மடமயில் ஒழித்த பீலி வான் போழ் வல்வில் சுற்றி, நோன்சிலே அவ்வார் விளிம்பிற்கு அமைந்த கொவ்வியல் க?னகுரல் இசைக்கும் விாைசெலல் கடுங்கனை முரண்மிகு வடுகர்.” (அகம் : உஅக) வடுகரும், அக்காலத்து ஏனைய மறவர்களைப் போன்றே, பகைவர் நாடுகளுட்புகுந்து, அங்காட்டு ஆனிரை களைக் கைப்பற்றி மீள்வர். நள்ளிருளில் சென்று, பசுகிரை களைக் காத்து கிற்கும் படைவீரரை அழித்து, கன்றுக ளோடு கூடிய அங்காட்டு ஆனிரைகளைத் தம் நாட்டு மன்று. கள் சிறையுமாறு கொணர்ந்து கிறுத்துவர். 'ஆரிருள் நடுநாள் எரா ஒய்யப் பசைமுனை யறுத்துப் பல்லினம் சாஅய்க் துறுகாழ் வல்சியர் தொழுவறை வெளவிக் சன்றுடைப் பெருயிரை மன்றுநிறை தரூஉம் நோா வன்தோள் வடுகர்.” (அகம் : உஇங்) இவ்வடுகர், தென்னட்டைக், குறிப்பாகத் தமிழ் காட்டை வெல்ல விரும்பிப் போந்த வட காட்டாராய மோரியர்க்குப் படைத்துணை அளித்தனர்; தென்குடு நோக்கிப் போகும் தம் தேர்ப்படையினை இடைகின்று தடுக்கும் மலைகளையெல்லாம் உடைத்து வழி செய்து கொண்டு வந்த அம் மோரியர்க்குத் தாசிப்படையாய் அமைந்தது இவ்வடுகர் பெரும் படையே; அவ்வாறுவந்த அவ்வடுகர் படை மோரியர் படையோடும் மோகூரில் அழி அறறது. 'முரண்மிகு வடுகர் முன்னுற மோரியர் தென்திசை மாதிரம் முன்னிய வாவிற்கு விண்ணுற வோங்கிய பணியிருங் குன்றத்து