பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரையன் 7 நாட்டுமக்கள் நல்லோராய் வாழ்தற்கு அந் நாட்டு கல்லாட்சியே காரணமாம். திரையன் நாட்டு மக்கள் இத்தகு மனவளம் மிக்க மாண்புடையாதற்குத் திரையன் ஆட்சி நலனே காரணமாம். ஒரு நாட்டில் வாழும் மக்களுக்கு, அந் நாட்டு அரச குலும், அணங்குகளாலும், விலங்குகளாலும், கள்வர்க ளாலும், அச்சம் உண்டாதல் உண்டு. நல்லரசராவார், தம்மால், தம் அமைச்சர் முதலியோரால், தம் பகைவரால், கள்வரால், காட்டுக் கொடுவிலங்குகளால், கேடு வந்துரு வண்ணம் நாடாள்தல் வேண்டும். இத்தகு எல்லாட்சி, திரையன் ஆண்ட தொண்டை நாட்டில் கில்வி இருந்தது. திரையன், அல்லன கடிந்து நல்லன ஒம்பும் அறநெறி அறிந்தவன்; அதனல், அந் நாடு அரசரான் அழிவுறுவ கில்லை. திரையன் நாடு காவல் செறிந்த நாடு; அதனல், வழிப்போவாாை வருக்கி, அவர் கைப்பொருளைக் கவர்ந்து செல்லும் ஆறலைகள்வரை அங் நாட்டில் எங்கும் காணல் அரிது. அவன் அறம் விரும்பு பெருங்கோலன் ; அதனல், அவன் நாட்டு மக்களே, இடியும், இடித்துத் துயர் கருவ கில்லை. பாம்புகளும் பிறரைக் கடித்துத் துயர் செய்யா; காட்டுவாழ் புலி முதலாம் கொடு விலங்குகளும், மக்களுக் குக் கொடுமை செய்வதில. அதனல், அவன் நாடு நோக்கி வரும் பதியோர், தாம் வேண்டும் இடத்தே, வேண்டியாங்கு இருந்து இளைப்பாறிச் செல்வர். என்னே அவன் கல் லாட்சி ! - 'அல்லது கடிந்த அறம்புரி செங்கோல் பல்வேல் திரையன் படர்குவி ராயின், கேள் அவன் கிலேயே, கெசெகின் அவல்ம் , அத்தம் செல்வோர் அலறத் தாக்கிக் - கைப்பொருள் வெளவும் களவுளர் வாழ்க்கைக் கொடியோர் இன்று அவன் கடியுடை வியன் புலம்; உருமும் உாருது ; அாவும் தப்பா ; - காட்டு மாவும் உறுகண் செய்யா ; வேட்டாங்கு அசைவுழி அசைஇ, ஈசைவுழித் தங்கிச் சென்மோ..? (பெரும்பாண் : உசு-சடு)