பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 திரையன் 'இசைதுவல் வித்தின், சைனர் உழவர்க்குப் புதுகிறை வந்த புனலம் சாயல்.” "புகழு சர்க்கு அாசுமுழுது கொடுப்பினும் அமரா நோக்கமொடு தாத்துளி பொழிந்த பொய்யா வானின் வீயாது சுரக்கும் அவன் சாண்மகிழ் இருக்கை.” (மலேபடு: சு0-சுக; எங்-எசு) பெரும்படைத் தலைவர்கள் பால் காணலாம் போர் துணுக்கம் பலவும் பொருந்தப் பெற்றவன் நன்னன்; போர் வீரர் உள்ளத்தே மகிழ்ச்சி கிறைந்திருந்தாலன்றி, அன்னர் உண்மையாகப் போர் புரியார்; உள்ளம் இல்லார் உடற்றும் போர், உறுபயன் தாராது; அவர் உள்ளம் உவப்ப வேண் டின், அரசாவார், அவர்க்கு உறுபொருள் தருதல் வேண்டும். ஆகவே, தமக்கு வெற்றிதா, வெஞ்சமர் ஆற். மம் வீரர்க்கு, வேந்தர், வேண்டுமளவு பொருளளிக்க மறுத்தலாகாது; இவ்வுண்மை உணர்ந்து பகைவர்நாடு மிகச் சேய்மைக்கண் உளதாயினும் அஞ்சாது சென்று, அப் பகைவர் தம் துளசிப்படைகளே அறவே அழித்துக் கொன்றதோடமையாது, அப் பகைவர் யானேப் படையுட் புக்கு வேலேத்திப் போாற்றி வென்ற வீரர்க்கு, ஊரும், நாடும் ஒன்று பலவாக நல்கி ஊக்கும் கல்லறிவும், நற் புகழும் உடைய தன்முன்னுேரைப் போன்றே, நன்னனும், அவர்க்குப் பெரும் பொருள் நல்குவனுயிஞன். "இகத்தன. ஆயினும் தெவ்வர் தேஎம் நுகம்படக் கடந்து, நாழி லாட்டிப் - புாைத்தோல் வரைப்பின் வேல்நிழல் புலவோர்க்குக் கொடைக்கடன் இறுத்த அவன் தொல்லோர் வரவு.! (மலேப:ே அசு-அக) அறிவு, ஆற்றல், அருள், ஆண்மைகளே இயல்பாகவே பெற்றுடையார் ஒருவர், அவற்றைத் தம்மினும் மிகுதியா கப் பெற்றிருக்கும் பெரியாரைத் துணையாகவும் பெற்று விடின், அவரை, அவற்ருன் வேறல் பார்க்கம் அரிகாம்