பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன்னன் வேண்மான் - 器5 கொண்டு சென்றனர். தன்னன் தான் இழுக்குற்றதோடு, அவ்விழிவு, தன்குடிக்கும் சின்று நிலைபெறச் செய்துவிட் டான்; 'பெண்கொலை புரிந்த நன்னன்” என அவனைப் பழி துற்றினர் பாணர். ,ே பெண்கொலை புரிந்த நன்னன் மருகன்’ என அவன் வழி வந்தோன் ஒருவனேப் பழிதாற் றிஞர் பெருந்தலைச் சாத்தனர். 'மண்ணிய சென்ற ஒண்னுதல் அரிவை புனல் தரு பசுங்காய் கின்றதன் தப்பற்கு . ஒன்பதிற்று ஒன்பது களிற்முெடு, அவள் நிறை பொன்செய் பாவை கொடுப்பவும் கொள்ளான் பெண்கொலை புரிந்த சன்னன்.” (குறுக்: உகஉ) 'நன்னன், கறுமா கொன்று நாட்டிற் போகிய : ஒன்று மொழிக் கோசர்.” (குறுக்: எ.க.) நன்னன் நறுமா கொன்றது குறித்துக் கட்டிவிடப் பட்ட கதை யொன்றும் உண்டு. இக்கொடுங் கொலையைப் பொருத கோசர், நன்னன் மாமரமே இக்கொடுங் கொலைக் குக் காரணமென்று கொண்டு அதனே யழித்தற்கு ஒரு வன்கட் சூழ்ச்சி செய்தனர்; அச் சூழ்ச்சியாவது தங்கள் குலத்தலைவனை அகுதையை அகவன் மகளிர்க்குப் பெரும் பிடிப் பரிசில் தரும்படி செய்து, அவற்றை அம் மகளிரைக் கொண்டு நன்னன் தோட்டத்து அம் மாமா முதலாகக் கட்டச் செய்தனர்; மாமரத்திற் கட்டிய பிடிகள் தங்கள் தலையில் மண்ணேப் பெய்தற்குத் தரையைப் பறித்த கிலேயில் மாமரம் வேரோடு ஆற்றிற் சாய்ந்தது; அதனை நாட்டில் உள்ளாரெல்லாம் விறகிற்கு ஒடித்துப்போக மரமேயில்லே யாய் அழிந்தது. ஒரு காய் சின்ற கப்பற்கு ஒருமகளைக் கொலை செய்த நன்னன் மாமேயில்லையாகச் செய்யும் இவ் வகவன் மகளிரை என்செய்வன் என்பது துணிய இச் சூழ்ச்சி செய்தனர்; நன்னன், இசைவல்ல அகவன் மகளிர் அன்பினல் அவரை வருக்தாது, தான் முன் செய்த கொடு மையை ாை ல~ ---