பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 - திரையன் வென்று துரத்திக் தன் பழம் பெருமையைப் பார் அறி யச் செய்தான். இந் நிலையில் சிலகாலம் கழிந்தது. சேர நாட்டு அரியனே யில், களங்காய்க் கண்ணி நார்முடிச் சோல் அமர்த்தான்; ஆற்றல்சால் அரசனுய அவன், தனக்குரிய நாட்டை நன்னன் பற்றி ஆள்வதைப் பொருனயினன். உடனே இளஞ்சேரல் இரும்பொறை என்பானேயும் துணை கொண்டு, பெரும்படையோடு போந்து பெருந்துறையை முற்றிக் கடும்போர் ஆற்றினன். களங்காய்க் கண்ணி நார் முடிச் சோலை நன்னனுல் வெல்ல இயலாது போயிற்று; வாகைப் பெருந்துறை வந்தார் கைப் புகுந்து விட்டது; களங்காய்க் கண்ணிக்குக் கடம்பின் பெருவாயில் திறந்து விட்டது; வாகையை வெட்டி வீழ்த்தினர் வேந்தர் உடன் வந்த வீரர்; நன்னனும், நார்முடியின் வாட்புண் பெற்று வாழ்விழந்தான்: 'வினைதவப் பெயர்ந்த வென்வேல் வேந்தன் முனைகொல் தானையொடு முன்வந் திறுப்பத் தன்வசம் பாகிய மன்னெயில் இருக்கை ஆற்ரு மையின் பிடித்த வேல்வலித் தோற்றம் பிழையாத் தொல்புகழ் பெற்ற விழைதக ஓங்கிய கழைதுஞ்சு மருங்கின் - கானமர் நன்னன்.” (அகம்: டகஉ} "குடாஅது இரும்பொன் வாகைப் பெருந்துறைச் செருவில் பொலம்பூண் சன்னன் பொருது களத்து ஒழிய வலம்படு கொற்றம் தந்த வாய்வாள் களங்காய்க் கண்ணி நார்முடிச் சோல் இழந்த நாடு தங்தன்ன.” (அகம்: க.க.க) 'பொன்னங், கண்ணி பொலந்தேர் ந்ன்னன், - சுடர்வீ வாகைக் கடிமுதல் தடிந்த . தார்மிகு மைந்தின் நார்முடிச் சோல். (பதிற்று: ச0) 'உருள் பூங் கடம்பின் பெருவாயில் நன்ன?ன.