பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன்னன் வேண்மான் 39 பொன்படு வாகை முழுமுதல் தடித்து களங்காய்க் கண்ணி நார்முடிச் சோல்.” مر - (பகிற்றுப் பதிகம்: ச) “சுடர்வீ வாகை நன்னன் தேய்த்து.” (பதிற்று: அ.அ) இவ்வாறு பேராண்மை தோன்றப் பாராண்ட நன்னன், இரவலர்ப் பிணிக்கும் இனிய உள்ளமும் உடையணுயின்ை; பகையரசரை வென்று பெற்ற பெரும்பொருளையெல் லாம், பரிசிலர்க்கே வாரி வழங்கினன்; பரிசிலர்க்கு வேண் ம்ே பெரும்பொருள் தேடவே, அவன் பிற நாடுகள் மீது போர்தொடுப்பின், அதனுல் தன் பகை வளர்வதையும் பாராளுயினன்; பரிசிலரைப் புரக்கும் பேரன்புடைய நன்னன், தன்னை நாடிவருவார்க்குக் களிறு பல வழங்கும் கொடை வள்ளலாய் வாழ்ந்தான்; பெண்கொலை புரிந்த பழியுடையணுகவும், நன்னன்பால் காணலாம் போாண் மையும், பெருங்கொடையும், மக்கள் உள் ளத்தை அவன் பால் ஈர்த்தன. அவன் பிறந்த நாள் விழாவை விரும்பிக் கொண்டாடினர் நாட்டு மக்கள்: 'உலேந்த ஒக்கல் பாகெர் செலினே, உரன்மலி உள்ளமொடு முனைபாழ் ஆக அருங்குறும் பெறிந்த பெருங்கல வெறுக்கை குழாது சுரக்கும் நன்னன்.” (அகம்: கூசக) 'இசைநல் ஈகைக் களிறுவீசு வண்மகிழ்ப் பாரத்துத் தலைவன் ஆா நன்னன்.” (அகம்: கடுஉ) 'அகவுகர்ப் புரந்த அன்பின் கழல்தொடி - நறவுமகிழ் இருக்கை நன்னன் வேண்மான்.” (அகம்: க.எ) பேரிசை நன்னன் பெரும்பெயர் நன்னட் சேரி விழவின் ஆர்ப்பெழுந் தாங்கு.? (மதுாைக்: சுக.அ.சு.க.க