பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாஞ்சிற் பொருநன் 41 பெற்று விளங்கும் உரிமையும் உடையணுயினன்; நாஞ்சில் வள்ளுவன் கல்லாண்மையால், தானும், தன் நாடும் பெறும் பெருநலம் கண்ட பாண்டியன், அந் நாஞ்சில் வள்ளுவன் விரும்புவன எல்லாம் நல்கிப் பெருமை செய்வன்; பாண்டி யன் பெரும்பொருள் அளித்தும், பேரன்பு காட்டியும் பேணிக் காத்தலைக் கருத்தில் இருத்திய நாஞ்சில் வள்ளுவ அம், அப் பாண்டியன் பொருட்டுத் தன் உயிரை இழக் கவும் துணிவன். 'தென் பவ் வத்து முத்துப் பூண்டு வட குன் றத்துச் சாந்தம் உரீஇ. (புறம்: க.அ0) 'இன்னிசை விறல்வென்றித் தென்னவர் வயமறவன்.” (புறம்: க.அ0) 'ஈதல் ஆளுன் வேந்தே, வேந்தற்குச் சாதல் அஞ்சாய் நீயே.” (புறம்: கங்க) போர்க்களம் புகுந்தால், வெற்றிச் செருக்கோடு வீடு திரும்புதல் அல்லது ஒடிப் புறங்காட்டா உயர்வுடையோர் வழி வந்த நாஞ்சிற் பொருநன், பகைத்து வருவார், நெஞ் சாஅம் கினேந்து காணலாகா ஆற்றலும், ஆண்மையும் உடையணுய், அவான் அணுகற்கு அரியனே யெனினும் அகமும், முகமும் ஒன்றுபட்ட உயர்நட்புடையராய் வரு வார்க்கு அவர் அங்கையினும் அண்மையய்ை உற்றழி உதவும் உாவோனுவன். 'ஓடாப் பூட்கை உரவோர் மருக ! உயர்சிமைய உழாஅ காஞ்சிற் பொருக! (புறம்: கங்க) 'நீஞ்சுனைப் பலவின் நாஞ்சிற்பொருநன் துப்பு எதிர்ங்தோர்க்கே உள்ளாச் சேய்மையன்; நட்பெகிர்ந் தோர்க்கே அங்கை நண்மையன்.” (புறம்: க.அ0) நாஞ்சில் வள்ளுவன், வரையாது வழங்கும் வள்ளி போனவன்; தமிழ் அரசர் மூவரையும் பாடிப் பாராட்டுவ கைப் பொமையாகக் காகம் பலவர் வமிவந்த ஒரு