பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழையன்மாறன் 51 வளேத்துப் போரிட்டான்; பழையன் பேராண்மையை எதிர்த்து கிற்கும் ஆற்றல் அழிந்து தோற்ருேடிஞன். கிள்ளி வளவனுக்குரிய களிறுகளையும், குதிரைகளையும் கணக்கில கைப்பற்றிக்கொண்டான் பழையன் அம்மட்டோடு அமை யாது, பாண்டிநாட்டை அடுத்திருந்த கிள்ளிவளவனுக் குரிய நல்ல ஊர்கள் பலவற்றையும் கைப்பற்றிக்கொண் டான். சோணுட்டுப்பெருவேந்தன், பாண்டிநாட்டில் பெற்ற பெருந்தோல்வி கண்டு, அவன் பகையரசயை சேரன் சிங்தை களிகூர்ந்தான். நெடுந்தேர் இழையணி யானைப் பழையன் மாறன் மாடமலி மறுகின் கூட லாங்கண் வெள்ளத் தானையொடு வேறுபுலத்து இறுத்த கிள்ளி வளவன் நல்லமர் சாஅய்க் கடும்பரிப் பு:ாவியொடு களிறுபல வவ்வி, ஏதில் மன்னர் ஊர் கொளக் கோதை மார்பன் உவகையிற் பெரிதே.” (அகம் : உசசு) பாண்டியர் தலைநகர்க்குச் சோழவேந்தனுல் வரவிருந்த கேட்டினேப் போக்கிக்காத்த பழையன், தன் மோகூர் சென்று வாழ்ந்திருந்தான்; அவன் ஆற்றல் கண்டு அஞ்சி, அவனே அழித்தல் வேண்டும் எனக்கருதும் அவன் பகைவர், அவன் ஆண்டும் அமைதி வாழ்வு வாழ விடுத்தாால்லர் ; அக்காலத்தே, சேரநாட்டு அரியணையில் வீற்றிருந்தான் செங்குட்டுவன் ; செங்குட்டுவன் சிறந்த நண்பர்களுள், அறுகை என்பானும் ஒருவன் ; பகைவர் காடுகள் மீது படையெடுத்துச் சென்று வென்று வருவதையே வழக்க மாகக் கொண்ட அவன், பழையன் மோகூரைத் தாக் கின்ை. ஆனல், பெரும் படையும், போற்றலும் உடைய பழையனே அவளுல் வெற்றி கோடல் இயலாது போயிற்று. - அவனே வென்று துரத்தினன் பழையன். மோகூரில் தோல்வி கண்ட அறுகை, தனக்கு அறிந்தாரைக் காணவும் நாணின்ை: தன்ட்ைடை விடுக் கிக் சேகிை கென் -2