பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 திரையன் மறைந்து வாழலாயினன். இதையறிந்தான், அவன் நண்பன் செங்குட்டுவன்; நண்பனுக்கு உண்டான இழிவு, தனக்கு உண்டான இழிவு எனக் கருதினன். உடனே பெரும் படையோடு சென்று, மோகூரைத் தாக்கினன்; வேளிர் சிலரும், வேந்தர் சிலரும், பழையனுக்குத் துணையாய் கின்று, போர் செய்தும், பேராற்றலும், பேராண்மையும், பெரும்படையும் உடைய சோன் செங்குட்டுவனேப் பழை யன் வென்றிலன்; பழையன் ஆற்றலினும், இவன் ஆற்றல் பெரிதாயிற்று; பழையன் படைவலி இழந்து தோற்ருன், செங்குட்டுவன், பழையன் காவல்மரமாம் வேம்பினே வெட்டி வீழ்த்தி, முரசுசெய்தற்காம் சிறு சிறு துண்டுக ளாக்கித் தன்னுார்க்குக் கொண்டு சென்ருன். பழையன், மோகூரில், சோகுெடு செய்த இப்போர், புலவர் பலரும் அடுத்துக் கூறும் அத்துணேப் பெரும்போராய் விளங் கிற்று.

  • நுண்கொடி உழிஞை வெல்போர் அறுகை

சேன ஞயினும் கேளென மொழிந்து புலம்பெயர்ந் தொளித்த களையாப் பூசற்கு அரண்கடாவு மீஇ அணங்கு நிகழ்ந்தன்ன மோகூர் மன்னன் முரசம் கொண்டு, - நெடுமொழி பணித்து, அவன் வேம்பு முதல்தடிந்து முரசுசெய முரச்சிக் களிறு பலபூட்டி ஒழுகை உய்த்தோய் !” வெல்போர் வேந்தரும், வேளிரும் ஒன்றுமொழிக்க மொய்வளம் செருக்கி மொசிந்துவரு மோகூர், வலம்படு குழுஉ கிலே அதிா மண்டி கருஞ்சினை விறல் வேம்பறுத்த பெருஞ்சினக் குட்டுவன் 1” (பதிற்று: சச; சக}

பழையன் காக்கும் கருஞ்சினை வேம்பின் முழாாை முழுமுதல் துமியப் பண்ணி,

- * ... " : " - κιπα 0πη, ικ α ι Α]ή η π mιαλι τα Qι ναοτιο ά