பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிடவூர்கிழான் மகன் பெருஞ்சாத்தன் 59 குறுமுயலின் குழ்ைச்சூட்டொடு நெடுவாளைப் பல்லுவியல் பழஞ்சோற்றுப் புகவருக்கிப், புதல் களவின் பூச்சூடி, அரிப்பறையால் புள் ஒப்பி, அவிழ் நெல்லின் அரியல் ஆருந்து ; மனைக்கோழிப் பைம்பயிரின்னே, கானக்கோழிக் கவர்குரலொடு நீர்க்கோழிக் கூப்பெயர்க் குந்து ; மேயன்ன மென்தோளால் மயிலன்ன மென்சாயலார் கிளிகடியின்னே அகல் அள்ளல் புள் இரீஇயுந்து : ஆங்கப், பலநல்ல புலன் அணியும் சீர்சான்ற விழுச்சிறப்பிற் சிறுகண் யானைப் பெறலருங் கித்தன் செல்லா நல்லிசை உறங்தைக் குனது நெடுங்கை வேண்மான் அருங்கடிப் பிடஆர்.” (புறம்: க.கடு) இத்தகு வளமிகு பிடஆரைப்பெற்ற பெருஞ்சாத்தன், பருங்கொடை வள்ளலாய்ப் புலவர் போற்ற வாழ்ந்தான் ; அவனைப் பாராட்டிய முதுபெரும் புலவராய நக்கீரர், தன்னை ஒருகிணைப் பொருநனுகக் கொண்டு, தன்வாயில் முன் தடாரிப் பறையோடு கின்ற என்னேக்கண்ட பெருஞ் சாத்தன், நெடிது நேரம் அங்கேயே நின்றுவிடாமலும், மிக்க நேரத்தைப் பேசியே கழித்து விடாமலும், விாைங்து உட்சென்று அருங்கலம் பல கொணர்ந்து தந்தான் ; தத்த தோடு அமையாது, என்னே அரண்மனைக்குள்ளே அழைத் துச் சென்று, தன் மனேவிக்குக் காட்டி, என்பால் அன்பு கொண்டு போற்றிப் பேணுவதைப் போன்றே, இவனேயும் போற்றிக் காப்பாயாக என்று கூறி நலம்பல நல்கிளுன் ; அன்று தொட்டு அவனே யான் மறந்திலேன்; அவனேயன்றிப்