பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 திரையன் கூறிப் பாராட்டுவதோடு, அறப்பெயர்ச் சாத்தன் ” என அவற்குப் பெயரிட்டும் அழைப்பராயின், அவன் பெருமை யினே என்னென்பது ! . -

  • அரிக்குரல் தடாரியோடு ஆங்கு நின்ற எற்கண்டு சிறிது கில்லான்; பெரிதும் கூமுன் அருங்கலம் வாவே அருளினன்! வேண்டி ஐயென உாைத்தன்றி நல்கித் தன்மனைப் பொன்போல் மடந்தையைக் காட்டி, இவனை என்போல் போற்று என்றேனே ; அதற் கொண்டு அவன் மறவலேனே ; பிறர் உள்ளலேனே.”

(புறம் : உகடு)