பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

tX திரையன் முருக்க மரத்தான் ஆய இலக்கேபோல், பிட்டங்கொற்ற இம், பகைவர் படைக்கலங்கள் பலப்பல வந்து பாயினும், மாயாப் பெருவன்மையுடையவன். " அம்படை செல்லுங்காலே, அவர் படை எடுத்தெறி தானே முன்னரை எனுஅ, அவர்படை வரூஉங் காலே, தும்படைக் கூழ்ைதாங்கிய, அகல்யாந்துக் - குன்று விலங்கு சிறையின் நின்றன எனுஅ, அரிதால் பெரும! நின் செவ்வி ; என்றும் பெரிதா லத்தை என் கடும்பினது இஇம்பை , இன்னே விதிமதி பரிசில்; வென்வேல் இளம்பல் கோசர், விளங்குபடை கன்மார் இகவினர் எறிந்த அகல்இல முருக்கின் பெருமாக் கம்பம் போலப் பொருநர்க்கு உலையாரின் வலன்வாழியவே ’ - (பறம்: க.சு.க) கொல்லன் உலைக்களத்தில், காய்ச்சிய இரும்பினைக் கூடம் கொண்டு, அடிக்கும் அடிகளையெல்லாம் தாங்கிக் கொண்டு, சிறிதும் நிலைகலங்காது கிற்கும் பட்டடைக்கல் போல, பகைவர் எவ்வளவு பெரும்படை கொண்டு தாக்கி கிலும், அப்படைகள் எல்லாம், தாக்கித் தாம் அழியுமேயல் லால், அவற்ருல் அவன் சிறிதும் அழிவுருன் , அத்துணைத் திண்ணியன் பிட்டங்கொற்றன். .

  • பகைவர்க்கு - - இரும்புபயன் படுக்கும், கருங்கைக் கொல்லன், விசைத்தெறி கூடமொடு பொரூஉம் ‘. . く - உலக்கல் அன்ன வல்லா னன்னே' (புறம்: க.எ0)

வன்மையுடையகுய் வாழ்ந்த பிட்டங்கொற்றன், வன் ன்ைமையுடையணுயும் வாழ்ந்தான் ; கொற்றம் உடைய குதலைப்போன்றே, கொடையும் உடையகுயினன். “இன்று சென்ருலும் தருவன்; சிறிதுநாள் கழித்துச் செல்லினம்