பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 திரையன் உடையவன்; குதிரை மலைக்கோவலன்; மழை தவழும் மாண்புடைய மலையுடையான் ” என்றெல்லாம் பாராட்டு வாராயினர். வசையில் வெம்போர் வானவன் மறவன் ; ாசையின் வாழ்நர்க்கு நன்கலம் சுரக்கும் பொய்யா வாய்வாள், புனைகழல் பிட்டன், மைதவழ்உயர் சிமைக் குதிாைக் கவாஅன்.” (அகம்: கசக.)