பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கஉ. பிண்டன் காடு, குடி, படையென கிலேத்த அரசமைத்து வாழ்ந்த அரசர்களுக்கிடையே, தம் ஆற்றல் துணையால் அண்டை நாடுகளிற் புகுந்து ஆண்டுள்ள அரசுகளுக்கும், அவ்வரசின்கீழ் வாழ் மக்களுக்கும் கேடு விளைத்து வாழும் குறும்பர்கள் சிலரும் வாழ்ந்திருந்தனர். அத்தகையாருள் பிண்டனும் ஒருவன். பிண்டன், பாழிநகர்க்கு உரியோ ஞய நன்னன் நாட்டையடுத்த வோரிடத்தே வாழ்ந்திருக் தான் ; பெருவலி பெற்ற பிண்டன், நன்னனுக்கும், அவன் போலும் அரசர் பலர்க்கும் பெருந்தொல்லை விளேத்திருந் தான்; அவல்ை அரசுகள் பல அழிந்தன ; கடல் கடந்து, காைசோ கண்ணும் கலங்களே, ஒன்று கூடிக் கவிழ்க்க வல்ல சுரு:மீன் கூட்டத்தைப்போல், அமைதி வாழ்வு வாழும் அாசுகளை அலைக்கழித்து வாழும் குறும்பர் கூட்டத் தலைவனுய் வாழ்ந்தான் பிண்டன். அவன் தரும் கேட்டினத் தாங்கமாட்டா நன்னன், வேற்படையால் வீறுகொண்ட பெரிய படையோடு சென்று, அவன் ஆற்றலை அழித்து அடக்கினன் : 'இாங்குநீர் பாப்பின் கானலம் பெருந்துறைத் தனக்கரு நன்கலம் சிதையத் தாக்கும் சிறுவெள் இறவின் குப்பை யன்ன உறுபகை தரூஉம் மொய்ம்மூசு பிண்டன் முனைமு.ாண் உடையக் கடந்த வென்வேல் இசைால் ஈகைக் களிறுவீசு வண்மகிழ்ப் பாசத்துத் தலைவன் ஆர நன்னன்.” (அகம் : சஇஉ)